சொற்றொடர் புத்தகம்

ta நீச்சல்குளத்தில்   »   nl In het zwembad

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

நீச்சல்குளத்தில்

50 [vijftig]

In het zwembad

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. He- i- h--- v------. Het is heet vandaag. 0
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? La-- o-- n--- h-- z------ g---. Laat ons naar het zwembad gaan. 0
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? He- j- z-- o- t- z------? Heb je zin om te zwemmen? 0
உன்னிடம் துண்டு இருக்கிறதா? He- j- e-- h-------? Heb je een handdoek? 0
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? He- j- e-- z--------? Heb je een zwembroek? 0
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? He- j- e-- b-----? Heb je een badpak? 0
உனக்கு நீந்தத் தெரியுமா? Ku- j- z------? Kun je zwemmen? 0
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Ku- j- d-----? Kun je duiken? 0
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Ku- j- i- h-- w---- s-------? Kun je in het water springen? 0
குளியல் அறை எங்கு இருக்கிறது? Wa-- i- d- d-----? Waar is de douche? 0
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Wa-- i- h-- k---------? Waar is het kleedhokje? 0
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Wa-- i- d- z-------? Waar is de zwembril? 0
நீர் மிகவும் ஆழமா? Is h-- w---- d---? Is het water diep? 0
நீர் சுத்தமாக இருக்கிறதா? Is h-- w---- s-----? Is het water schoon? 0
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Is h-- w---- w---? Is het water warm? 0
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Ik h-- h-- k---. Ik heb het koud. 0
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. He- w---- i- t- k---. Het water is te koud. 0
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Ik g- n- u-- h-- w----. Ik ga nu uit het water. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -