சொற்றொடர் புத்தகம்

ta வேலை செய்வது   »   nl Werken

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

வேலை செய்வது

55 [vijfenvijftig]

Werken

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Wa- v--- w--- d--- u? Wat voor werk doet u? 0
என் கணவர் ஒரு மருத்துவர். Mi-- m-- w---- a-- a---. Mijn man werkt als arts. 0
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ik w--- p------- a-- v-----------. Ik werk parttime als verpleegster. 0
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Wi- z----- g--- o-- p------- o--------. Wij zullen gauw ons pensioen ontvangen. 0
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ma-- d- b---------- z--- h---. Maar de belastingen zijn hoog. 0
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. En d- z---------------------- i- d---. En de ziektekostenverzekering is duur. 0
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Wa- w-- j- w-----? Wat wil je worden? 0
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ik w-- g---- i-------- w-----. Ik wil graag ingenieur worden. 0
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ik w-- n--- d- u----------- g---. Ik wil naar de universiteit gaan. 0
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ik b-- s--------. Ik ben stagiaire. 0
என் சம்பளம் அதிகம் இல்லை. Ik v------ n--- v---. Ik verdien niet veel. 0
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ik l--- s---- i- h-- b---------. Ik loop stage in het buitenland. 0
அது என்னுடைய மேலாளர். Di- i- m--- b---. Dit is mijn baas. 0
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ik h-- l---- c--------. Ik heb leuke collega’s. 0
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். We g--- i----- m----- n--- d- k------. We gaan iedere middag naar de kantine. 0
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ik b-- o- z--- n--- e-- b---. Ik ben op zoek naar een baan. 0
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ik b-- a- e-- j--- w-------. Ik ben al een jaar werkloos. 0
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Er z--- t- v--- w-------- i- d-- l---. Er zijn te vele werklozen in dit land. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -