சொற்றொடர் புத்தகம்

ta உணர்வுகள்   »   fr Les sentiments

56 [ஐம்பத்தி ஆறு]

உணர்வுகள்

உணர்வுகள்

56 [cinquante-six]

Les sentiments

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
விருப்பப்படல் av--- e---e avoir envie 0
எங்களுக்கு விருப்பம். No-- a---- e----. Nous avons envie. 0
எங்களுக்கு விருப்பம் இல்லை. No-- n------ p-- e----. Nous n’avons pas envie. 0
பயப்படல் av--- p--r avoir peur 0
எனக்கு பயமாக இருக்கிறது. J’-- p---. J’ai peur. 0
எனக்கு பயமில்லை. Je n--- p-- p---. Je n’ai pas peur. 0
நேரம் இருத்தல் av--- l- t---s avoir le temps 0
அவருக்கு நேரம் இருக்கிறது. Il a l- t----. Il a le temps. 0
அவருக்கு நேரம் இல்லை. Il n-- p-- l- t----. Il n’a pas le temps. 0
சலிப்படைதல் s’------r s’ennuyer 0
அவளுக்கு சலிப்பாக இருக்கிறது. El-- s-------. Elle s’ennuie. 0
அவளுக்கு சலிப்பாக இல்லை. El-- n- s------- p--. Elle ne s’ennuie pas. 0
பசியுடன் இருத்தல் av--- f--m avoir faim 0
உனக்கு பசிக்கிறதா? Av------- f--- ? Avez-vous faim ? 0
உனக்கு பசியில்லையா? N’--------- p-- f--- ? N’avez-vous pas faim ? 0
தாகமுடன் இருத்தல் av--- s--f avoir soif 0
அவர்களுக்கு தாகமாக இருக்கிறது. Il- o-- s---. Ils ont soif. 0
அவர்களுக்கு தாகம் இல்லை. Il- n---- p-- s---. Ils n’ont pas soif. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -