சொற்றொடர் புத்தகம்

ta கேள்வி கேட்பது 2   »   it Fare domande 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

கேள்வி கேட்பது 2

63 [sessantatré]

Fare domande 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Ho u- h----. Ho un hobby. 0
நான் டென்னிஸ் விளையாடுவேன். Gi--- a t-----. Gioco a tennis. 0
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Do--- i- c---- d- t-----? Dov’è il campo da tennis? 0
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Ha- u- h----? Hai un hobby? 0
நான் கால்பந்து விளையாடுவேன். Gi--- a c-----. Gioco a calcio. 0
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Do--- i- c---- d- c-----? Dov’è il campo da calcio? 0
என் கை வலிக்கிறது. Mi f- m--- i- b------. Mi fa male il braccio. 0
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Mi f---- m--- a---- i- p---- e l- m---. Mi fanno male anche il piede e la mano. 0
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? C’- u- d------? C’è un dottore? 0
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Ho l- m-------. Ho la macchina. 0
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Io h- a---- u-- m---. Io ho anche una moto. 0
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Do-- t---- u- p---------? Dove trovo un parcheggio? 0
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Ho u- m-------. Ho un maglione. 0
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Io h- a---- u-- g----- e u- p--- d- j----. Io ho anche una giacca e un paio di jeans. 0
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Do-- t---- u-- l--------? Dove trovo una lavatrice? 0
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Io h- u- p-----. Io ho un piatto. 0
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Io h- u- c-------- u-- f-------- e u- c--------. Io ho un coltello, una forchetta e un cucchiaio. 0
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Do-- s--- s--- e p---? Dove sono sale e pepe? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -