சொற்றொடர் புத்தகம்

ta எதிர்மறை 1   »   hu Tagadás 1

64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

எதிர்மறை 1

64 [hatvannégy]

Tagadás 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
எனக்கு இந்த வார்த்தை புரியவில்லை. Ne- é---- a s---. Nem értem a szót. 0
எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. Ne- é---- a m-------. Nem értem a mondatot. 0
எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. Ne- é---- a j---------. Nem értem a jelentését. 0
ஆசிரியர் a t---r a tanár 0
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Me----- ö- a t-----? Megérti ön a tanárt? 0
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ig--- j-- m------- ő-. Igen, jól megértem őt. 0
ஆசிரியர் a t-----ő a tanárnő 0
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Me----- ö- a t-------? Megérti ön a tanárnőt? 0
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ig--- j-- m------- ő-. Igen, jól megértem őt. 0
மனிதர்கள் az e-----k az emberek 0
உங்களுக்கு இந்த மனிதர்களை புரிகிறதா? Me----- ö- a- e--------? Megérti ön az embereket? 0
இல்லை, எனக்கு அவர்களை அவ்வளவு நன்றாக புரியவில்லை. Ne-- n-- é---- m-- ő--- o---- j--. Nem, nem értem meg őket olyan jól. 0
தோழி a b-----ő a barátnő 0
உங்களுக்கு ஏதும் தோழி இருக்கிறாளா? Va- b--------? Van barátnője? 0
ஆம்,இருக்கிறாள். Ig--- v-- e-- b-------. Igen, van egy barátnőm. 0
மகள் a l---- (v--------) a lánya (valakinek) 0
உங்களுக்கு மகள் இருக்கிறாளா? Va- ö---- l----? Van önnek lánya? 0
இல்லை. எனக்கு மகள் இல்லை. Ne-- n---- n----. Nem, nekem nincs. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -