சொற்றொடர் புத்தகம்

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1   »   Pronoms possessifs 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

66 [soixante-six]

+

Pronoms possessifs 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
நான்- என் je – m- / m-n je – ma / mon 0 +
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Je n- t----- p-- m- c---. Je ne trouve pas ma clef. 0 +
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Je n- t----- p-- m-- b-----. Je ne trouve pas mon billet. 0 +
     
நீ- - உன் tu – t- / t-n tu – ta / ton 0 +
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? As--- t----- t- c--- ? As-tu trouvé ta clef ? 0 +
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? As--- t----- t-- b----- ? As-tu trouvé ton billet ? 0 +
     
அவன்-அவனுடையது il – s- / s-n il – sa / son 0 +
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Sa----- o- e-- s- c--- ? Sais-tu où est sa clef ? 0 +
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Sa----- o- e-- s-- b----- ? Sais-tu où est son billet ? 0 +
     
அவள்-- - அவளுடையது el-- – s- / s-n elle – sa / son 0 +
அவளுடைய பணத்தைக் காணவில்லை. So- a----- a d------. Son argent a disparu. 0 +
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. Sa c---- d- c----- a a---- d------. Sa carte de crédit a aussi disparu. 0 +
     
நாம்-நமது no-- – n---e nous – notre 0 +
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். No--- g--------- e-- m-----. Notre grand-père est malade. 0 +
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். No--- g--------- e-- e- b---- s----. Notre grand-mère est en bonne santé. 0 +
     
நீங்கள்—உங்களுடையது vo-- – v---e vous – votre 0 +
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Le- e------- o- e-- v---- p--- ? Les enfants, où est votre papa ? 0 +
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Le- e------- o- e-- v---- m---- ? Les enfants, où est votre maman ? 0 +