சொற்றொடர் புத்தகம்

பெரியது-சிறியது   »   big – small

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

பெரியது-சிறியது

68 [sixty-eight]

+

big – small

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
பெரியதும் சிறியதும் big and small big and small 0 +
யானை பெரியது. Th- e------- i- b--. The elephant is big. 0 +
சுண்டெலி சிறியது. Th- m---- i- s----. The mouse is small. 0 +
     
இருட்டும் வெளிச்சமும் da-- a-- b----t dark and bright 0 +
இரவு இருட்டாக இருக்கிறது. Th- n---- i- d---. The night is dark. 0 +
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Th- d-- i- b-----. The day is bright. 0 +
     
முதுமையும் இளமையும் ol- a-- y---g old and young 0 +
நமது தாத்தா முதுமையானவர். Ou- g---------- i- v--- o--. Our grandfather is very old. 0 +
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 y---- a-- h- w-- s---- y----. 70 years ago he was still young. 0 +
     
அழகானதும் அசிங்கமானதும் be------- a-- u--y beautiful and ugly 0 +
வண்ணத்துப்பூச்சி அழகானது. Th- b-------- i- b--------. The butterfly is beautiful. 0 +
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Th- s----- i- u---. The spider is ugly. 0 +
     
பருமனும் ஒல்லியும் fa- a-- t--n fat and thin 0 +
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். A w---- w-- w----- a h------ k---- i- f--. A woman who weighs a hundred kilos is fat. 0 +
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். A m-- w-- w----- f---- k---- i- t---. A man who weighs fifty kilos is thin. 0 +
     
விலை உயர்ந்ததும் மலிவானதும் ex------- a-- c---p expensive and cheap 0 +
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Th- c-- i- e--------. The car is expensive. 0 +
செய்தித்தாள் மலிவானது. Th- n-------- i- c----. The newspaper is cheap. 0 +