சொற்றொடர் புத்தகம்

ta கட்டாயமாக செய்ய வேண்டியது   »   nl iets moeten doen

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [tweeënzeventig]

iets moeten doen

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
கட்டாயம் mo---n moeten 0
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Ik m--- d- b---- v--------. Ik moet de brief versturen. 0
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Ik m--- h-- h---- b------. Ik moet het hotel betalen. 0
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Je m--- v---- o------. Je moet vroeg opstaan. 0
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Je m--- v--- w-----. Je moet veel werken. 0
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Je m--- s---- z---. Je moet stipt zijn. 0
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Hi- m--- t-----. Hij moet tanken. 0
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Hi- m--- d- a--- r--------. Hij moet de auto repareren. 0
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Hi- m--- d- a--- w-----. Hij moet de auto wassen. 0
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Zi- m--- i------ d---. Zij moet inkopen doen. 0
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Zi- m--- d- w----- s----------. Zij moet de woning schoonmaken. 0
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Zi- m--- d- w-- d---. Zij moet de was doen. 0
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Wi- m----- z- m----- n--- s-----. Wij moeten zo meteen naar school. 0
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Wi- m----- z- m----- n--- h-- w---. Wij moeten zo meteen naar het werk. 0
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Wi- m----- z- m----- n--- d- d-----. Wij moeten zo meteen naar de dokter. 0
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Ju---- m----- o- d- b-- w------. Jullie moeten op de bus wachten. 0
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Ju---- m----- o- d- t---- w------. Jullie moeten op de trein wachten. 0
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Ju---- m----- o- d- t--- w------. Jullie moeten op de taxi wachten. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -