சொற்றொடர் புத்தகம்

ta அனுமதித்தல்   »   fi saada tehdä jotakin

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

அனுமதித்தல்

73 [seitsemänkymmentäkolme]

saada tehdä jotakin

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Sa---- j- a--- a----? Saatko jo ajaa autoa? 0
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Sa---- j- j---- a--------? Saatko jo juoda alkoholia? 0
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Sa---- j- m---- y---- u---------? Saatko jo mennä yksin ulkomaille? 0
அனுமதி பெறுதல் sa--a saada 0
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Sa------ p------ t-----? Saammeko polttaa täällä? 0
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Sa--- t----- p------? Saako täällä polttaa? 0
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Sa--- t----- m----- l-------------? Saako täällä maksaa luottokortilla? 0
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Sa--- t----- m----- s-------? Saako täällä maksaa shekillä? 0
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Sa--- m----- v--- k---------? Saako maksaa vain käteisellä? 0
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Sa---- s------? Saanko soittaa? 0
நான் ஏதேனும் கேட்கலாமா? Sa---- k---- j------? Saanko kysyä jotakin? 0
நான் ஏதேனும் சொல்லலாமா? Sa---- s---- j------? Saanko sanoa jotakin? 0
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Hä- e- s-- n----- p--------. Hän ei saa nukkua puistossa. 0
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Hä- e- s-- n----- a------. Hän ei saa nukkua autossa. 0
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Hä- e- s-- n----- r---------------. Hän ei saa nukkua rautatieasemalla. 0
நாங்கள் உட்காரலாமா? Sa------ i-------? Saammeko istuutua? 0
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Vo-------- s---- r----------? Voisimmeko saada ruokalistan? 0
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Sa------ m----- e-------? Saammeko maksaa erikseen? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -