சொற்றொடர் புத்தகம்

காரணம் கூறுதல் 1   »   argumenter qc. 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

காரணம் கூறுதல் 1

75 [soixante-quinze]

+

argumenter qc. 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
நீங்கள் ஏன் வருவதில்லை? Po------ n- v--------- p-- ? Pourquoi ne venez-vous pas ? 0 +
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Le t---- e-- t--- m------. Le temps est trop mauvais. 0 +
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Je n- v---- p-- p---- q-- l- t---- e-- t--- m------. Je ne viens pas parce que le temps est trop mauvais. 0 +
     
அவன் ஏன் வரவில்லை? Po------ n- v------- p-- ? Pourquoi ne vient-il pas ? 0 +
அவன் அழைக்கப்படவில்லை. Il n---- p-- i-----. Il n’est pas invité. 0 +
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Il n- v---- p-- p---- q---- n---- p-- i-----. Il ne vient pas parce qu’il n’est pas invité. 0 +
     
நீ ஏன் வரவில்லை? Po------ n- v------- p-- ? Pourquoi ne viens-tu pas ? 0 +
எனக்கு நேரமில்லை. Je n--- p-- l- t----. Je n’ai pas le temps. 0 +
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Je n- v---- p-- p---- q-- j- n--- p-- l- t----. Je ne viens pas parce que je n’ai pas le temps. 0 +
     
நீ ஏன் தங்கக்கூடாது? Po------ n- r-------- p-- ? Pourquoi ne restes-tu pas ? 0 +
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Je d--- e----- t---------. Je dois encore travailler. 0 +
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Je n- r---- p-- p---- q-- j- d--- e----- t---------. Je ne reste pas parce que je dois encore travailler. 0 +
     
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po------ p---------- d--- ? Pourquoi partez-vous déjà ? 0 +
எனக்கு களைப்பாக இருக்கிறது. Je s--- f------. Je suis fatigué. 0 +
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Je p--- d--- p---- q-- j- s--- f------. Je pars déjà parce que je suis fatigué. 0 +
     
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po------ p---------- d--- ? Pourquoi partez-vous déjà ? 0 +
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Il e-- d--- t---. Il est déjà tard. 0 +
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Je p--- d--- p---- q---- e-- d--- t---. Je pars déjà parce qu’il est déjà tard. 0 +