சொற்றொடர் புத்தகம்

ta காரணம் கூறுதல் 2   »   nl iets verklaren 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

காரணம் கூறுதல் 2

76 [zesenzeventig]

iets verklaren 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
நீ ஏன் வரவில்லை? Wa---- b-- j- n--- g------? Waarom ben je niet gekomen? 0
எனக்கு உடம்பு சரியில்லை. Ik w-- z---. Ik was ziek. 0
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ik b-- n--- g------- o---- i- z--- w--. Ik ben niet gekomen, omdat ik ziek was. 0
அவள் ஏன் வரவில்லை? Wa---- i- z- n--- g------? Waarom is ze niet gekomen? 0
அவளுக்கு களைப்பாக இருந்தது. Ze w-- m--. Ze was moe. 0
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Ze i- n--- g------- o---- z- m-- w--. Ze is niet gekomen, omdat ze moe was. 0
அவன் ஏன் வரவில்லை? Wa---- i- h-- n--- g------? Waarom is hij niet gekomen? 0
அவனுக்கு விருப்பம் இல்லை. Hi- h-- g--- z--. Hij had geen zin. 0
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Hi- i- n--- g------- o---- h-- g--- z-- h--. Hij is niet gekomen, omdat hij geen zin had. 0
நீங்கள் ஏன் வரவில்லை? Wa---- z--- j----- n--- g------? Waarom zijn jullie niet gekomen? 0
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. On-- a--- i- k----. Onze auto is kapot. 0
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Wi- z--- n--- g------- o---- o--- a--- k---- i-. Wij zijn niet gekomen, omdat onze auto kapot is. 0
அவர்கள் ஏன் வரவில்லை? Wa---- z--- d-- m----- n--- g------? Waarom zijn die mensen niet gekomen? 0
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Zi- h----- d- t---- g-----. Zij hebben de trein gemist. 0
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Zi- z--- n--- g------- o---- z- d- t---- g----- h-----. Zij zijn niet gekomen, omdat ze de trein gemist hebben. 0
நீ ஏன் வரவில்லை? Wa---- b-- j- n--- g------? Waarom ben je niet gekomen? 0
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ik m---- n---. Ik mocht niet. 0
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ik b-- n--- g------- o---- i- n--- m----. Ik ben niet gekomen, omdat ik niet mocht. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -