சொற்றொடர் புத்தகம்

ta காரணம் கூறுதல் 3   »   fi perustella jotakin 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

காரணம் கூறுதல் 3

77 [seitsemänkymmentäseitsemän]

perustella jotakin 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- s-- k-----? Miksi ette syö kakkua? 0
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mi--- t----- l---------. Minun täytyy laihduttaa. 0
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். En s-- s---- k---- m---- t----- l---------. En syö sitä, koska minun täytyy laihduttaa. 0
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- j-- t---- o-----? Miksi ette juo tuota olutta? 0
நான் வண்டி ஓட்டவேண்டும். Mi--- t----- v---- a---. Minun täytyy vielä ajaa. 0
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Mi-- e- j-- s---- k---- m---- t----- v---- a---. Minä en juo sitä, koska minun täytyy vielä ajaa. 0
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Mi--- e- j-- t---- k-----? Miksi et juo tuota kahvia? 0
அது ஆறி இருக்கிறது. Se o- k-----. Se on kylmää. 0
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Mi-- e- j-- s---- k---- s- o- k-----. Minä en juo sitä, koska se on kylmää. 0
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Mi--- e- j-- t---- t----? Miksi et juo tuota teetä? 0
என்னிடம் சக்கரை இல்லை. Mi----- e- o-- s------. Minulla ei ole sokeria. 0
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. En j-- s---- k---- m------ e- o-- s------. En juo sitä, koska minulla ei ole sokeria. 0
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- s-- t---- k------? Miksi ette syö tuota keittoa? 0
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Mi-- e- t------- s---. Minä en tilannut sitä. 0
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Mi-- e- s-- s---- k---- e- t------- s---. Minä en syö sitä, koska en tilannut sitä. 0
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- s-- t---- l----? Miksi ette syö tuota lihaa? 0
நான் ஒரு சைவ உணவி. Mi-- o--- k----------. Minä olen kasvissyöjä. 0
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Mi-- e- s-- s---- k---- o--- k----------. Minä en syö sitä, koska olen kasvissyöjä. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -