சொற்றொடர் புத்தகம்

இறந்த காலம் 4   »   Menneisyysmuoto 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

இறந்த காலம் 4

84 [kahdeksankymmentäneljä]

+

Menneisyysmuoto 4

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
படித்தல் lu--a lukea 0 +
நான் படித்தேன். Mi-- o--- l------. Minä olen lukenut. 0 +
நான் முழு நாவலையும் படித்தேன். Mi-- o--- l------ k--- r-------. Minä olen lukenut koko romaanin. 0 +
     
புரிதல் ym-----ä ymmärtää 0 +
எனக்குப் புரிந்தது. Mi-- o--- y---------. Minä olen ymmärtänyt. 0 +
எனக்கு முழு பாடமும் புரிந்தது. Mi-- o--- y--------- k--- t------. Minä olen ymmärtänyt koko tekstin. 0 +
     
பதில் சொல்வது va----a vastata 0 +
நான் பதில் சொன்னேன். Mi-- o--- v--------. Minä olen vastannut. 0 +
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். Mi-- o--- v-------- k------- k----------. Minä olen vastannut kaikkiin kysymyksiin. 0 +
     
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. Mi-- t----- s-- – m--- o--- t------ s--. Minä tiedän sen – minä olen tiennyt sen. 0 +
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். Mi-- k-------- s-- – m--- o--- k----------- s--. Minä kirjoitan sen – minä olen kirjoittanut sen. 0 +
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. Mi-- k----- s-- – m--- o--- k------ s--. Minä kuulen sen – minä olen kuullut sen. 0 +
     
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. Mi-- h--- s-- – m--- o--- h------ s--. Minä haen sen – minä olen hakenut sen. 0 +
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். Mi-- t--- s-- – m--- o--- t----- s--. Minä tuon sen – minä olen tuonut sen. 0 +
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். Mi-- o---- s-- – m--- o--- o------ s--. Minä ostan sen – minä olen ostanut sen. 0 +
     
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். Mi-- o----- s--- – m--- o--- o-------- s---. Minä odotan sitä – minä olen odottanut sitä. 0 +
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். Mi-- s------ s-- – m--- o--- s--------- s--. Minä selitän sen – minä olen selittänyt sen. 0 +
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். Mi-- t----- s-- – m--- o--- t------- s--. Minä tunnen sen – minä olen tuntenut sen. 0 +