சொற்றொடர் புத்தகம்

ta இறந்த காலம் 4   »   nl Verleden tijd 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

இறந்த காலம் 4

84 [vierentachtig]

Verleden tijd 4

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
படித்தல் le--n lezen 0
நான் படித்தேன். Ik h-- g------. Ik heb gelezen. 0
நான் முழு நாவலையும் படித்தேன். Ik h-- d- h--- r---- g------. Ik heb de hele roman gelezen. 0
புரிதல் be------n begrijpen 0
எனக்குப் புரிந்தது. Ik h-- b-------. Ik heb begrepen. 0
எனக்கு முழு பாடமும் புரிந்தது. Ik h-- d- h--- t---- b-------. Ik heb de hele tekst begrepen. 0
பதில் சொல்வது an-------n antwoorden 0
நான் பதில் சொன்னேன். Ik h-- g---------. Ik heb geantwoord. 0
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். Ik h-- o- a--- v----- a------- g------. Ik heb op alle vragen antwoord gegeven. 0
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. Ik w--- d-- – i- h-- d-- g------. Ik weet dat – ik heb dat geweten. 0
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். Ik s------ d-- – i- h-- d-- g---------. Ik schrijf dat – ik heb dat geschreven. 0
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. Ik h--- d-- – i- h-- d-- g------. Ik hoor dat – ik heb dat gehoord. 0
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. Ik h--- d-- – i- h-- d-- g------. Ik haal dat – ik heb dat gehaald. 0
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். Ik b---- d-- – i- h-- d-- g-------. Ik breng dat – ik heb dat gebracht. 0
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். Ik k--- d-- – i- h-- d-- g------. Ik koop dat – ik heb dat gekocht. 0
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். Ik v------- d-- – i- h-- d-- v-------. Ik verwacht dat – ik heb dat verwacht. 0
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். Ik l-- d-- u-- – i- h-- d-- u--------. Ik leg dat uit – ik heb dat uitgelegd. 0
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். Ik k-- d-- – i- h-- d-- g-----. Ik ken dat – ik heb dat gekend. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -