சொற்றொடர் புத்தகம்

ta கேள்விகள் - இறந்த காலம் 1   »   nl Vragen – Verleden tijd 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

கேள்விகள் - இறந்த காலம் 1

85 [vijfentachtig]

Vragen – Verleden tijd 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Ho----- h---- u g--------? Hoeveel heeft u gedronken? 0
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Ho- l--- h---- u g------? Hoe lang heeft u gewerkt? 0
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Ho----- h---- u g---------? Hoeveel heeft u geschreven? 0
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Ho- h---- u g-------? Hoe heeft u geslapen? 0
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Ho- b--- u v--- h-- e----- g-------? Hoe bent u voor het examen geslaagd? 0
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Ho- h---- u d- w-- g-------? Hoe heeft u de weg gevonden? 0
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? Me- w-- h---- u g--------? Met wie heeft u gesproken? 0
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? Me- w-- h---- u a----------? Met wie heeft u afgesproken? 0
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? Me- w-- h---- u u- v--------- g------? Met wie heeft u uw verjaardag gevierd? 0
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Wa-- b--- u g------? Waar bent u geweest? 0
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Wa-- h---- u g------? Waar heeft u gewoond? 0
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Wa-- h---- u g------? Waar heeft u gewerkt? 0
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Wa- h---- u a---------? Wat heeft u aanbevolen? 0
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Wa- h---- u g------? Wat heeft u gegeten? 0
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Wa- h---- u e------? Wat heeft u ervaren? 0
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Ho- h--- h---- u g------? Hoe hard heeft u gereden? 0
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Ho- l--- h---- u g-------? Hoe lang heeft u gevlogen? 0
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Ho- h--- h---- u g---------? Hoe hoog heeft u gesprongen? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -