சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1   »   et Rõhumäärsõnade minevik 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

87 [kaheksakümmend seitse]

Rõhumäärsõnade minevik 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்டோனியன் ஒலி மேலும்
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Me p----- l---- k-----. Me pidime lilli kastma. 0
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Me p----- k------ ä-- k--------. Me pidime korteri ära koristama. 0
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Me p----- n--- ä-- p-----. Me pidime nõud ära pesema. 0
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Pi---- t- a--- ä-- m-----? Pidite te arve ära maksma? 0
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Pi---- t- s--------- e--- m-----? Pidite te sissepääsu eest maksma? 0
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Pi---- t- t----- m-----? Pidite te trahvi maksma? 0
யார் போக வேண்டி வந்தது? Ke- p--- l------? Kes pidi lahkuma? 0
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Ke- p--- v--- k--- m-----? Kes pidi vara koju minema? 0
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Ke- p--- r------ m-----? Kes pidi rongiga minema? 0
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Me e- t------ k----- j----. Me ei tahtnud kauaks jääda. 0
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Me e- t------ m----- j---. Me ei tahtnud midagi juua. 0
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Me e- t------ s-----. Me ei tahtnud segada. 0
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Ma t------ v--- h--------. Ma tahtsin vaid helistada. 0
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Ma t------ t---- t------. Ma tahtsin takso tellida. 0
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Ma n----- t------ k--- s----. Ma nimelt tahtsin koju sõita. 0
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Ma m-------- e- s- t------ o-- n------ h--------. Ma mõtlesin, et sa tahtsid oma naisele helistada. 0
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Ma m-------- e- s- t------ i----------- h--------. Ma mõtlesin, et sa tahtsid infonumbrile helistada. 0
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Ma m-------- e- s- t------ p----- t------. Ma mõtlesin, et sa tahtsid pitsat tellida. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -