சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று   »   fi Liitepartikkelit -ko / -kö

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [yhdeksänkymmentäkolme]

Liitepartikkelit -ko / -kö

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. En t----- r--------- h-- m----. En tiedä, rakastaako hän minua. 0
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. En t----- t------ h-- t-------. En tiedä, tuleeko hän takaisin. 0
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. En t----- s-------- h-- m------. En tiedä, soittaako hän minulle. 0
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Ra----------- h-- m----? Rakastaakohan hän minua? 0
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Tu-------- h-- t------? Tuleekohan hän takasin? 0
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? So---------- h-- m------? Soittaakohan hän minulle? 0
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ky--- i--------- a---------- h-- m----. Kysyn itseltäni, ajatteleeko hän minua. 0
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Ky--- i--------- o--- h------ j--- t-----. Kysyn itseltäni, onko hänellä joku toinen. 0
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ky--- i--------- v----------- h--. Kysyn itseltäni, valehteleeko hän. 0
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Aj------------ h-- m----? Ajatteleekohan hän minua? 0
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? On----- h------ j--- t-----? Onkohan hänellä joku toinen? 0
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Pu-------- h-- t----? Puhuukohan hän totta? 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Mi-- e------- p------ h-- m------. Minä epäilen, pitääkö hän minusta. 0
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Mi-- e------- k----------- h-- m------. Minä epäilen, kirjoittaako hän minulle. 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Mi-- e------- m------ h-- k------- n--------. Minä epäilen, meneekö hän kanssani naimisiin. 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Pi-------- h-- m------ t------? Pitääköhän hän minusta todella? 0
அவன் எனக்கு எழுதுவானா? Ki------------- h-- m------? Kirjoittaakohan hän minulle? 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Me-------- h-- k------- n--------? Meneeköhän hän kanssani naimisiin? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -