சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 1   »   hu Kötőszavak 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

இணைப்புச் சொற்கள் 1

94 [kilencvennégy]

Kötőszavak 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
மழை நிற்கும் வரை காத்திரு. Vá--- a--- e---- a- e--. Várj, amíg eláll az eső. 0
நான் முடிக்கும் வரை காத்திரு. Vá--- a--- e---------. Várj, amíg elkészülök. 0
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Vá--- a--- v--------. Várj, amíg visszajön. 0
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Vá---- a--- m-------- a h----. Várok, amíg megszárad a hajam. 0
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Vá---- a--- b---------- a f---. Várok, amíg befejeződik a film. 0
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Vá---- a--- z--- a j---------. Várok, amíg zöld a jelzőlámpa. 0
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Mi--- m--- n-------? Mikor mész nyaralni? 0
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Mé- a n---- s----- e----? Még a nyári szünet előtt? 0
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ig--- m------ m---------- a n---- s-----. Igen, mielőtt megkezdődik a nyári szünet. 0
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Ja----- k- a t----- m------ e--------- / m----- a t--. Javítsd ki a tetőt, mielőtt elkezdődik / megjön a tél. 0
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Mo-- k----- m------ a- a-------- ü---. Moss kezet, mielőtt az asztalhoz ülsz. 0
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Cs--- b- a- a------- m------ k-----. Csukd be az ablakot, mielőtt kimész. 0
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Mi--- j---- h---? Mikor jössz haza? 0
வகுப்பு முடிந்த பிறகா? A t------ u---? A tanítás után? 0
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ig--- m----- b----------- a t------. Igen, miután befejeződött a tanítás. 0
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Mi---- b------- v---- n-- t----- t---- d-------. Miután balesete volt, nem tudott többé dolgozni. 0
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Mi---- e---------- a m------ e----- A--------. Miután elvesztette a munkát, elment Amerikába. 0
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Mi---- e----- A--------- g----- l---. Miután elment Amerikába, gazdag lett. 0