சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 1   »   tr Bağlaçlar 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

இணைப்புச் சொற்கள் 1

94 [doksan dört]

Bağlaçlar 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
மழை நிற்கும் வரை காத்திரு. Ya---- d----- k---- b----. Yağmur durana kadar bekle. 0
நான் முடிக்கும் வரை காத்திரு. Be- h---- o---- k---- b----. Ben hazır olana kadar bekle. 0
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. O g--- g----- k---- b----. O geri gelene kadar bekle. 0
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Sa------ k------- k---- b---------. Saçlarım kuruyana kadar bekliyorum. 0
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Fi-- b----- k---- b---------. Film bitene kadar bekliyorum. 0
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Iş-- y---- y-------- k---- b---------. Işık yeşil yanıncaya kadar bekliyorum. 0
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ne z---- t----- g---------? Ne zaman tatile gidiyorsun? 0
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ya- t--------- d--- ö--- m-? Yaz tatilinden daha önce mi? 0
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ev--- y-- t----- b--------- d--- ö---. Evet, yaz tatili başlamadan daha önce. 0
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Kı- b--------- ç----- o---. Kış başlamadan çatıyı onar. 0
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Ma---- o-------- e------- y---. Masaya oturmadan ellerini yıka. 0
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Dı---- ç------- c--- k----. Dışarı çıkmadan camı kapat. 0
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ev- n- z---- g---------? Eve ne zaman geleceksin? 0
வகுப்பு முடிந்த பிறகா? De----- s----? Dersten sonra? 0
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ev--- d--- b-------- s----. Evet, ders bittikten sonra. 0
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. O (e----) k--- g---------- s----- a---- ç---------. O (erkek) kaza geçirdikten sonra, artık çalışamadı. 0
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். O, (e----) i---- k----------- s----- A--------- g----. O, (erkek) işini kaybettikten sonra, Amerika’ya gitti. 0
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். O, (e----) A--------- g-------- s---- z----- o---. O, (erkek) Amerika’ya gittikten sonra zengin oldu. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -