சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 3   »   hu Kötőszavak 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

இணைப்புச் சொற்கள் 3

96 [kilencvenhat]

Kötőszavak 3

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Fe------- a---- a- é---------- c-----. Felkelek, amint az ébresztőóra csörög. 0
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Rö---- e--------- a---- t------- k---. Rögtön elfáradok, amint tanulnom kell. 0
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ab-------- a m------ a---- 60 é--- l-----. Abbahagyom a munkát, amint 60 éves leszek. 0
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Mi--- h-- f--? Mikor hív fel? 0
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Am--- e-- p---------- i--- l---. Amint egy pillanatnyi időm lesz. 0
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Fe----- a---- e-- k-- i---- l---. Felhív, amint egy kis ideje lesz. 0
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Me---- i---- f-- d-------? Mennyi ideig fog dolgozni? 0
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Én d------- f----- a------ t----. Én dolgozni fogok, ameddig tudok. 0
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Én d------- f----- a--- e--------- v-----. Én dolgozni fogok, amíg egészséges vagyok. 0
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Az á----- f------ a-------- h--- d-------. Az ágyban fekszik ahelyett, hogy dolgozna. 0
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Új----- o----- a-------- h--- f----. Újságot olvas, ahelyett, hogy főzne. 0
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். A k-------- ü-- a-------- h--- h--------. A kocsmában ül, ahelyett, hogy hazajönne. 0
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Am------- é- t----- i-- l----. Amennyire én tudom, itt lakik. 0
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Am------- é- t----- a f------- b----. Amennyire én tudom, a felesége beteg. 0
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Am------- é- t----- ő m-----------. Amennyire én tudom, ő munkanélküli. 0
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். El-------- e-------- p----- l----- v----. Elaludtam, egyébként pontos lettem volna. 0
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Le------ a b----- e-------- p----- l----- v----. Lekéstem a buszt, egyébként pontos lettem volna. 0
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ne- t------- m-- a- u---- e-------- p----- l----- v----. Nem találtam meg az utat, egyébként pontos lettem volna. 0