መጽሓፍ ሓረጋት።

ti ንዕሽቶይ ዝርርብ 3   »   ta உரையாடல் 3

22 [ዕስራንክልተን]

ንዕሽቶይ ዝርርብ 3

ንዕሽቶይ ዝርርብ 3

22 [இருபத்தி இரண்டு]

22 [Irupatti iraṇṭu]

உரையாடல் 3

[uraiyāṭal 3]

ኣብ ነፍሲ ወከፍ ባዶ ቦታ ጠዊቕካ ነቲ ጽሑፍ ወይ...:   
ትግሪኛ ታሚል ዝብል ቃል እዩ። ተፃወት ቡዙሕ
ትትክኹ ዲኹም? நீ----- ப--- ப------------? நீங்கள் புகை பிடிப்பீர்களா? 0
nī---- p---- p-----------?nīṅkaḷ pukai piṭippīrkaḷā?
ቀደም እወ። மு---- ப--- ப--------------- இ--------. முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். 0
Mu--- p---- p------------ i------.Muṉṉē pukai piṭittukkoṇṭu iruntēṉ.
ሕጂ ግን ኣይትክኽን እየ። ஆன--- இ-------- ப------------. ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. 0
Āṉ-- i------- p------------.Āṉāl ippoḻutu piṭippatillai.
ይርብሸኩም ዲየ እንድሕር ኣትኪኸ ? நா-- ப--- ப--------- உ--------- த-------- இ--------? நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? 0
Nā- p---- p------- u-------- t--------- i-------?Nāṉ pukai piṭittāl uṅkaḷukku tollaiyāka irukkumā?
ኖ፣ ፈጺምኩም ኣይትርብሹንን። இல---- இ----- இ----. இல்லை, இல்லவே இல்லை. 0
Il---- i----- i----.Illai, illavē illai.
እዚ ኣይርብሸንን እዩ። அத---- எ----- த-------- இ----. அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. 0
At---- e----- t-------- i----.Ataṉāl eṉakku tontiravu illai.
ገለ ትሰትዩ ? நீ----- ஏ----- க--------------? நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? 0
Nī---- ē------ k-------------?Nīṅkaḷ ētāvatu kuṭikkiṟīrkaḷā?
ሓደ ኮኛክ? ஒர- ப-------? ஒரு ப்ரான்டி? 0
Or- p-----?Oru prāṉṭi?
ኖ፣ ቢራ ይሓይሽ። இல------------- ஒ-- ப----. இல்லை,இருந்தால் ஒரு பியர். 0
Il----------- o-- p----.Illai,iruntāl oru piyar.
ብዙሕ ትገሹ ዲኹም? நீ----- ந---- ப---- ச----------? நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? 0
Nī---- n------ p------ c---------?Nīṅkaḷ niṟaiya payaṇam ceyvīrkaḷā?
እወ፣ ዝበዝሕ ግዜ ናይ ስራሕ መገሻታት እዩ። ஆம---------- த----- ம------- த---. ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். 0
Ām--------- t---- m------- t--.Āmām,atikam toḻil muṟaiyil tāṉ.
ሕጂ ግን ዕርፍቲ ኢና ንገብር ዘለና ። ஆன--- இ-------- ந------ வ----------- இ----------. ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். 0
Āṉ-- i------- n----- v----------- i--------.Āṉāl ippoḻutu nāṅkaḷ viṭumuṟaiyil irukkiṟōm.
እንታይ ዓይነት ሃሩር ዩ! மி----- ச---- இ---------! மிகவும் சூடாக இருக்கிறது! 0
Mi----- c----- i---------!Mikavum cūṭāka irukkiṟatu!
እወ፣ ሎሚ ኣዝዩ ሃሩር ኣሎ። ஆம-.இ---- ம------ ச---- இ---------. ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. 0
Ām.I--- m------ c----- i---------.Ām.Iṉṟu mikavum cūṭāka irukkiṟatu.
ናብ ባልኮን ንኺድ። பா--------- ச------- வ--------. பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். 0
Pā-------- c----- v-------.Pālkaṉikku celvōm vāruṅkaḷ.
ጽባሕ ኣብዚ ፓርቲ ኣሎ። நா-- இ---- ஒ-- வ------- இ---------. நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. 0
Nā--- i--- o-- v------ i---------.Nāḷai iṅku oru viruntu irukkiṟatu.
ትመጹ ዲኹም? நீ------- வ--------------? நீங்களும் வரப்போகிறீர்களா? 0
Nī------ v---------------?Nīṅkaḷum varappōkiṟīrkaḷā?
እወ፣ ንሕና‘ውን ተዓዲምና ኢና። ஆம-.எ--------- அ-------------------. ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். 0
Ām.E--------- a-----------------.Ām.Eṅkaḷaiyum aḻaittirukkiṟārkaḷ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -