فریز بُک

ur ‫قدرتی نظارے‬   »   ta இயற்கையில்

‫26 [چھبیس]‬

‫قدرتی نظارے‬

‫قدرتی نظارے‬

26 [இருபத்து ஆறு]

26 [Irupattu āṟu]

இயற்கையில்

[iyaṟkaiyil]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫تم وہ ٹاور دیکھ رہے ہو؟کیا‬ உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? 1
uṉa----anta-k--ura--teri-iṟ-t-? uṉakku anta kōpuram terikiṟatā?
‫تم وہ پہاڑ دیکھ رہے ہو؟کیا‬ உனக்கு அந்த மலை தெரிகிறதா? உனக்கு அந்த மலை தெரிகிறதா? 1
Uṉ---u an----ala- te---i--tā? Uṉakku anta malai terikiṟatā?
‫تم وہ دیہات دیکھ رہے ہو؟کیا‬ உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? 1
Uṉak-u----a--irā--- --rikiṟ-t-? Uṉakku anta kirāmam terikiṟatā?
‫تم وہ دریا دیکھ رہے ہو؟کیا‬ உனக்கு அந்த நதி தெரிகிறதா? உனக்கு அந்த நதி தெரிகிறதா? 1
Uṉ-k-u a------ti ----ki-a--? Uṉakku anta nati terikiṟatā?
‫تم وہ پل دیکھ رہے ہو؟کیا‬ உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? 1
Uṉ--ku -n-a-----m t-rik-ṟ--ā? Uṉakku anta pālam terikiṟatā?
‫تم وہ جھیل دیکھ رہے ہو؟کیا‬ உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? 1
U--k-u a--a-ē-- -e---i-a--? Uṉakku anta ēri terikiṟatā?
‫وہ پرندہ مجھے اچھا لگتا ہے‬ எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. 1
Eṉ-kku anta-p-ṟavai-piṭi----u-k-ṟatu. Eṉakku anta paṟavai piṭittirukkiṟatu.
‫وہ درخت مجھے اچھا لگتا ہے‬ எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. 1
E-akk--anta -ar-- piṭ--tirukk----u. Eṉakku anta maram piṭittirukkiṟatu.
‫وہ پتھر مجھے اچھا لگتا ہے‬ எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. 1
Eṉ-k-- i--a --l p-ṭ--tir--k---t-. Eṉakku inta kal piṭittirukkiṟatu.
‫وہ پارک مجھے اچھا لگتا ہے‬ எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. 1
Eṉ-kku-ant- p-ṅk--p-ṭit-ir-k-iṟa--. Eṉakku anta pūṅkā piṭittirukkiṟatu.
‫وہ باغیچہ مجھے اچھا لگتا ہے‬ எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. 1
Eṉa-k- --t---ō-ṭa---i--ttir-k---a-u. Eṉakku anta tōṭṭam piṭittirukkiṟatu.
‫یہ پھول مجھے اچھا لگتا ہے‬ எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. 1
Eṉakku --t--p- pi----i---k--atu. Eṉakku inta pū piṭittirukkiṟatu.
‫مجھے یہ خوبصورت لگتا ہے‬ எனக்கு அது அழகாகத் தெரிகிறது எனக்கு அது அழகாகத் தெரிகிறது 1
Eṉa--u at--aḻa---at t--iki-atu Eṉakku atu aḻakākat terikiṟatu
‫مجھے یہ دلچسپ لگتا ہے‬ எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது 1
e----u -tu---ā--s---ā-at-----k-ṟ-tu eṉakku atu svārasyamākat terikiṟatu
‫مجھے یہ بہت خوبصورت لگتا ہے‬ எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது 1
e-a--u-atu--ikavu--aḻ-------t-r-k-ṟatu eṉakku atu mikavum aḻakākat terikiṟatu
‫مجھے یہ بد صورت لگتا ہے‬ எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது 1
eṉ-kku a------la-caṇ--āk-- -e-i--ṟ-tu eṉakku atu avalaṭcaṇamākat terikiṟatu
‫یہ بور لگتا ہے مجھے‬ எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. 1
eṉ-k-- at--c-l-pp--ēṟ-a--t--va-āk-----rik--atu. eṉakku atu calippu ēṟpaṭuttuvatākat terikiṟatu.
‫یہ ہیبت ناک لگتا ہے مجھے‬ எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது 1
E-akk- a-u-ko--r-mā-a- te-------u Eṉakku atu koṭūramākat terikiṟatu

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -