அடுக்ககம் Apartment

air conditioner
குளிர்க்கட்டுப்பாட்டுக் கருவி

apartment
அடுக்ககம்

balcony
உப்பரிகை

basement
அடித்தளம்

bath tub
குளியல் தொட்டி

bathroom
குளியலறை

bell
அழைப்பு மணி

blind
மூடுதிரை

chimney
புகை போக்கி

cleaning agent
துப்புரவுப் பொருள்

cooler
குளிரூட்டி

counter
கவுன்டர்

crack
விரிசல்

cushion
சிறிய மெத்தை

door
கதவு

door knocker
கதவு தட்டி

dustbin
குப்பைத் தொட்டி

elevator
மின்தூக்கி

entrance
நுழைவு

fence
வேலி

fire alarm
தீ எச்சரிக்கை

fireplace
தீ மூட்டும் இடம்

flower pot
மலர் பானை

garage
ஊர்தியகம்

garden
தோட்டம்

heating
வெப்பமாக்கல்

house
வீடு

house number
வீட்டு எண்

ironing board
இஸ்திரி பலகை

kitchen
சமையல் அறை

landlord
நிலச் சொந்தக்காரர்

light switch
விளக்கு ஸ்விட்ச்

living room
வரவேற்பறை

mailbox
அஞ்சல்பெட்டி

marble
சலவைக்கல்

outlet
மின்வெளியேற்றி

pool
குளம்

porch
போர்டிகோ

radiator
வெப்பம் பரப்புவது

relocation
இடமாற்றம்

renting
வாடகைக்கு

restroom
கழிவறை

roof tiles
கூரை ஓடுகள்

shower
நீர்தூவி

stairs
மாடிப்படி

stove
சூட்டடுப்பு

study
படிக்கும்அறை

tap
குழாய்

tile
தரை ஓடு

toilet
கழிப்பறை

vacuum cleaner
தூசு உறிஞ்சும் கருவி

wall
சுவர்

wallpaper
வால்பேப்பர்

window
சாளரம்