பெரிய விலங்குகள் Big animals

alligator
முதலை

antlers
கிளைமான்கள்

baboon
பெருங்குரங்கு

bear
கரடி

buffalo
எருமை

camel
ஒட்டகம்

cheetah
சிறுத்தைப்புலி

cow
மாடு

crocodile
முதலை

dinosaur
டைனோசர்

donkey
கழுதை

dragon
டிராகன்

elephant
யானை

giraffe
ஒட்டைச்சிவிங்கி

gorilla
மனிதக்குரங்கு

hippo
நீர்யானை

horse
குதிரை

kangaroo
கங்காரு

leopard
சிறுத்தை

lion
சிங்கம்

llama
லாமா

lynx
லின்க்ஸ்

monster
அசாதாரன மிருகம்

moose
கடமான்

ostrich
தீக்கோழி

panda
பாண்டா

pig
பன்றி

polar bear
துருவக் கரடி

puma
பூமா

rhino
காண்டாமிருகம்

stag
ஆண் கலைமான்

tiger
புலி

walrus
கடற்பசு

wild horse
காட்டு குதிரை

zebra
வரிக்குதிரை