சமையலறை உபகரணங்கள் Kitchen appliances

bowl
கிண்ணம்

coffee machine
காபி இயந்திரம்

cooking pot
சமையல் பாத்திரம்

cutlery
உண்பதற்கான கருவிகள்

cutting board
வெட்டும் பலகை

dishes
உணவு பாத்திரங்கள்

dishwasher
பாத்திரங்கழுவி

dust bin
குப்பைத் தொட்டி

electric stove
மின்னடுப்பு

faucet
குழாய்

fondue
ஃபாண்ட்யூ

fork
முள்கரண்டி

frying pan
பொறித்தட்டு

garlic press
பூண்டு நசுக்கி

gas stove
எரிவாயு அடுப்பு

grill
கிரில்

knife
கத்தி

ladle
அகப்பை

microwave
நுண்ணலை அடுப்பு

napkin
கைத்துண்டு

nutcracker
கொட்டை நறுக்கி

pan
கடாய்

plate
தட்டு

refrigerator
குளிர்சாதனப் பெட்டி

spoon
ஸ்பூன்

tablecloth
மேஜைத் துணி

toaster
ரொட்டி சுடுவான்

tray
தாம்பாளம்

washing machine
சலவை இயந்திரம்

whisk
மத்து