தொழில்நுட்பம் Tehnologie

pompa de aer
காற்றடிக்கும் குழாய்

vedere aeriană
வான்வழி நிழற்படம்

rulment
தாங்கிப் பந்து

acumulator
மின்கலன்

lanț de bicicletă
சைக்கிள் சங்கிலி

cablu
கேபிள்

cablu tambur
வடச்சுருள்

camera
கேமரா

casetă
ஒலிப் பேழை

încărcător
மின்னூட்டி

cabina de pilotaj
விமான ஓட்டி இருக்கை பகுதி

roata zimțată
பற்சக்கரம்

combinaţie de blocare
எண்வரிசைப் பூட்டு

calculator
கணினி

macara
க்ரேன் இயந்திரம்

desktop
மேசைக் கணினி

instalatii de foraj
தோண்டும் ரிக்

unitatea
இயக்கி

DVD
டிவிடி

motor electric
மின்னோடி

energie
மின்சக்தி

excavator
தோண்டு பொறி

fax
தொலைநகல் இயந்திரம்

cameră pe film
பட ஒளிப்பதிவுக் கருவி

dischetă
நெகிழ் வட்டு

ochelari de protecţie
மூக்குக் கண்ணாடி

hard disk
நிலைவட்டு

joystick
இயக்குப்பிடி

tastă
சாவி

aterizare
இறங்குதல்

laptop
மடிக்கணினி

mașină de tuns iarbă
புல்தரைச் செதுக்கி

obiectiv
காமரா கண்ணாடி

maşina
எந்திரம்

elice marină
கடல் உந்தி

mină
சுரங்கம்

priză multiplă
பல மின் இணைப்பு பொருந்துவாய்

imprimantă
அச்சுப்பொறி

program
கணினி நிரல்

elice
உந்தி

pompă
விசைக்குழாய்

înregistrare jucător
ரெக்கார்ட்களை ஒலிக்கும் கருவி

telecomandă
தொலைக் கட்டுப்பாடு

robot
இயந்திர மனிதன்

antena satelit
செயற்கைக்கோள் அலைக்கம்பம்

maşină de cusut
தையல் இயந்திரம்

diapozitiv de film
ஸ்லைடு படம்

tehnologie solară
சூரியத் தொழில்நுட்பம்

navetă spaţială
விண்கலம்

compresor
வெப்ப உருளி

suspendare
இடைநிறுத்தல்

comutator
ஸ்விட்ச்

ruletă
அளவு நாடா

tehnologie
தொழில்நுட்பம்

telefon
தொலை பேசி

teleobiectiv
தொலை நிழற்பட கண்ணாடி

telescop
தொலைநோக்கி

unitate flash USB
யு எஸ் பி ஃபிளாஷ் இயக்கி

supapă
அடைப்பிதழ்

cameră video
வீடியோ கேமரா

tensiune
மின்னழுத்தம்

raoată pentru apă
நீர்ச் சக்கரம்

centrală eolienă
காற்றாலை விசையாழி

moară de vânt
காற்றாலை