தொழில் Povolania

architekt
கட்டிடக் கலைஞர்

kozmonaut
விண்வெளி வீரர்

holič
நாவிதர்

kováč
கொல்லன்

boxer
குத்துச்சண்டை வீர்ர்

toreador
எருது அடக்குபவர்

byrokrat
அதிகாரி

služobná cesta
வணிகப் பயணம்

podnikateľ
தொழிலதிபர்

mäsiar
கசாப்புக்காரன்

automechanik
கார் மெக்கானிக்

správca
பொறுப்பாளர்

upratovačka
சுத்தப்படுத்தும் பெண்மனி

klaun
கோமாளி

kolega
உடன் பணியாற்றுபவர்

dirigent
இசைக்குழுவை வழிநட்த்துபவர்

kuchár
சமையற்காரர்

kovboj
ஆயன்

zubár
பல் மருத்துவர்

detektív
துப்பறிவாளர்

potápač
ஆழ்கடல் நீச்சல்காரர்

lekár
வைத்தியர்

doktor
மருத்துவர்

elektrikár
மின்சாரப் பணியாளர்

študentka
பெண் மாணவர்

hasič
தீயணைப்பு வீர்ர்

rybár
மீனவர்

futbalista
கால்பந்து வீரர்

gangster
கொள்ளைக்கூட்டக்காரன்

záhradník
தோட்டக்காரன்

golfista
கோல்ப் விளையாடுபவர்

gitarista
கிட்டார் வாசிப்பவர்

lovec
வேட்டைக்காரன்

interiérový dizajnér
உள்ளக வடிவமைப்பாளர்

sudca
நீதிபதி

kajakár
பனிக்கடல் படகோட்டி

kúzelník
மந்திரவாதி

študent
ஆண் மாணவர்

maratónsky bežec
மாரத்தான் ஓட்டப்பந்தய வீர்ர்

hudobník
இசைக் கலைஞர்

mníška
கன்னிகாஸ்த்ரீ

povolanie
தொழில்

oftalmológ
கண் மருத்துவர்

optik
மூக்குக்கண்ணாடி விற்பவர்

maliar
வண்ணம் பூசுபவர்

kamelot
செய்தித்தாள் விநியோகிப்பவர்

fotograf
நிழற்படம் எடுப்பவர்

pirát
கப்பற் கொள்ளைக்காரன்

inštalatér
குழாய் செப்பனிடுபவர்

policajt
போலீஸ்காரர்

nosič batožín
சுமை தூக்குபவர்

väzeň
கைதி

sekretárka
காரியதரிசி

špión
வேவுக்காரன்

chirurg
அறுவை சிகிச்சை நிபுணர்

učiteľka
ஆசிரியர்

zlodej
திருடன்

vodič kamiónu
லாரி டிரைவர்

nezamestnanosť
வேலையில்லாமை

servírka
பணியாளர்

umývač okien
ஜன்னல் துப்புரவாளர்

práca
வேலை

robotník
தொழிலாளி