காய்கறிகள் Grönsaker

brysselkål
பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்

kronärtskocka
கூனைப்பூ

sparris
தண்ணீர்விட்டான் கிழங்கு

avokado
வெண்ணெய்ப் பழம்

bönor
பீன்ஸ் அவரை

paprika
குடைமிளகாய்

broccoli
பச்சைப் பூக் கோஸ்

kål
முட்டைக்கோஸ்

kålrabbi
முட்டைக்கோஸ் டர்னிப்

morot
கேரட்

blomkål
காலிபிளவர்

selleri
சீவரிக்கீரை

endive
சிக்கரி

chilli
மிளகாய்

majs
மக்காச் சோளம்

gurka
வெள்ளரிக்காய்

aubergin
கத்திரிக்காய்

fänkål
பெருஞ்சீரகம்

vitlök
பூண்டு

grönkål
பச்சை முட்டைக்கோஸ்

mangold
பரட்டைக்கீரை

purjolök
லீக்

sallad
இலைக்கோசு

okra
வெண்டைக்காய்

oliv
ஆலிவ்

lök
வெங்காயம்

persilja
வோக்கோசு

ärta
பட்டாணி

pumpa
பரங்கிக் காய்

pumpafrön
பரங்கி விதைகள்

rädisa
முள்ளங்கி

rödkål
சிவப்பு முட்டைக்கோஸ்

peperoni
சிவப்பு குடைமிளகாய்

spenat
பசலைக் கீரை

sötpotatis
சர்க்கரைவள்ளி கிழங்கு

tomat
தக்காளி

grönsaker
காய்கறிகள்

zucchini
சீமை சுரைக்காய்