மூலப்பொருட்கள் Malzemeler

pirinç
பித்தளை

çimento
சிமென்ட்

seramik
பீங்கான்

bez
கைத்துணி

bez
துணி

pamuk
பருத்தி

kristal
படிகம்

kir
அழுக்கு

tutkal
பசை

deri
பதப்படுத்தப்பட்டதோல்

metal
உலோகம்

yağ
எண்ணெய்

toz
பொடி

tuz
உப்பு

kum
மணல்

hurda
வீணான பொருள்கள்

gümüş
வெள்ளி

taş
கல்

saman
வைக்கோல்

odun
மரம்

yün
கம்பளி