Artoj கலைகள்

கைதட்டல்
kaitaṭṭal
la aplaŭdoj

கலை
kalai
la arto

வணங்குதல்
vaṇaṅkutal
la riverenco

தூரிகை
tūrikai
la peniko

வண்ணமடிக்கும் புத்தகம்
vaṇṇamaṭikkum puttakam
la koloriglibro

நடனமாது
naṭaṉamātu
la dancistino

சித்திரம்
cittiram
la desegno

கலைக்கூடம்
kalaikkūṭam
la galerio

கண்ணாடி ஜன்னல்
kaṇṇāṭi jaṉṉal
la vitralo

பொது சுவற்றில் எழுதப்பட்டவை
potu cuvaṟṟil eḻutappaṭṭavai
la grafitio

கைவினைக் கலை
kaiviṉaik kalai
la metio

மொசைக்
mocaik
la mozaiko

சுவர்ச் சித்திரங்கள்
cuvarc cittiraṅkaḷ
la mura pentraĵo

அருங்காட்சியகம்
aruṅkāṭciyakam
la muzeo

செயல்திறன்
ceyaltiṟaṉ
la seanco

படம்
paṭam
la bildo

கவிதை
kavitai
la poemo

சிற்பம்
ciṟpam
la skulptaĵo

பாட்டு
pāṭṭu
la kanto

சிலை
cilai
la statuo

நீர் வண்ணங்கள்
nīr vaṇṇaṅkaḷ
la akva farbo