ஆடை     
Clothing

-

anorak +

நீர்த்தடை உடுப்பு

-

backpack +

முதுகுப் பை

-

bathrobe +

குளித்தபின் அணியும் ஆடை

-

belt +

பெல்ட்

-

bib +

குழந்தையின் கழுத்தாடை

-

bikini +

மகளிர் நீச்சல் ஆடை

-

blazer +

விளையாட்டு வீர்ர் மேல் சட்டை

-

blouse +

ரவிக்கை

-

boots +

பூட்ஸ்

-

bow +

வில் முடிச்சு

-

bracelet +

கைக் காப்பு

-

brooch +

அலங்கார உடை ஊசி

-

button +

பொத்தான்

-

cap +

தொப்பி

-

cap +

தொப்பி

-

cloakroom +

பொருள் வைப்பறை

-

clothes +

ஆடைகள்

-

clothes peg +

துணி கவ்வி

-

collar +

காலர்

-

crown +

கிரீடம்

-

cufflink +

கஃப் லிங்க்

-

diaper +

குழந்தை அரையாடை

-

dress +

உடை

-

earring +

காதணி

-

fashion +

புதுப்பாணி

-

flip-flops +

காலணி

-

fur +

விலங்கின் மென்முடி

-

glove +

கையுறை

-

gumboots +

கம் பூட்ஸ்

-

hair slide +

முடி ஸ்லைட்

-

handbag +

கைப்பை

-

hanger +

உடை மாட்டி

-

hat +

தொப்பி

-

headscarf +

தலைப்பாத் துணி

-

hiking boot +

நடை பயணக் காலணி

-

hood +

முக்காடு

-

jacket +

மேலுடை

-

jeans +

ஜீன்ஸ்

-

jewelry +

நகை

-

laundry +

சலவை

-

laundry basket +

சலவைக் கூடை

-

leather boots +

தோல் பூட்ஸ்

-

mask +

முகமூடி

-

mitten +

கையுறை

-

muffler +

கழுத்துச் சால்வை

-

pants +

கால்சட்டை

-

pearl +

முத்து

-

poncho +

பேன்சோ

-

press button +

அழுத்தும் பொத்தான்

-

pyjamas +

பைஜாமா

-

ring +

மோதிரம்

-

sandal +

பட்டை வார் மிதியடி

-

scarf +

கழுத்துக்குட்டை

-

shirt +

சட்டை

-

shoe +

காலணி

-

shoe sole +

காலணியின் அடிப்பாகம்

-

silk +

பட்டு

-

ski boots +

பனிச் சறுக்கு பூட்ஸ்

-

skirt +

பாவாடை

-

slipper +

செருப்பு

-

sneaker +

காலணி

-

snow boot +

பனிக் காலணி

-

sock +

காலுறை

-

special offer +

சிறப்புச் சலுகை

-

stain +

கறை

-

stockings +

மகளிர் காலுறைகள்

-

straw hat +

வைக்கோல் தொப்பி

-

stripes +

கோடுகள்

-

suit +

முழுவுடை

-

sunglasses +

குளுகுளு கண்ணாடி

-

sweater +

கம்பளிச் சட்டை

-

swimsuit +

நீச்சலுடை

-

tie +

டை

-

top +

மேலுடை

-

trunks +

அரைக் கால் சட்டை

-

underwear +

உள்ளாடை

-

vest +

பனியன்

-

waistcoat +

இடுப்பளவு சட்டை