சொற்றொடர் புத்தகம்

ta நேற்று-இன்று-நாளை   »   bs Jučer – danas – sutra

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

நேற்று-இன்று-நாளை

10 [deset]

Jučer – danas – sutra

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போஸ்னியன் ஒலி மேலும்
நேற்று சனிக்கிழமை. Ju-e-----bi-- --bota. Jučer je bila subota. J-č-r j- b-l- s-b-t-. --------------------- Jučer je bila subota. 0
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Ju----s-m--io-/ b----u -i-u. Jučer sam bio / bila u kinu. J-č-r s-m b-o / b-l- u k-n-. ---------------------------- Jučer sam bio / bila u kinu. 0
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. F------ -i- -nter--ant--. Film je bio interesantan. F-l- j- b-o i-t-r-s-n-a-. ------------------------- Film je bio interesantan. 0
இன்று ஞாயிற்றுகிழமை. Dan-s-j------elj-. Danas je nedjelja. D-n-s j- n-d-e-j-. ------------------ Danas je nedjelja. 0
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Da----ne--a--m. Danas ne radim. D-n-s n- r-d-m- --------------- Danas ne radim. 0
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Osta-e- ----kuće. Ostajem kod kuće. O-t-j-m k-d k-ć-. ----------------- Ostajem kod kuće. 0
நாளை திங்கட்கிழமை. Su--a -e -o---j---a-. Sutra je ponedjeljak. S-t-a j- p-n-d-e-j-k- --------------------- Sutra je ponedjeljak. 0
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். S-----p---v- r-di-. Sutra ponovo radim. S-t-a p-n-v- r-d-m- ------------------- Sutra ponovo radim. 0
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ja--adi--u--i---. Ja radim u birou. J- r-d-m u b-r-u- ----------------- Ja radim u birou. 0
இது யார்? Ko------? Ko je to? K- j- t-? --------- Ko je to? 0
இது பீட்டர். T- -e P-ta-. To je Petar. T- j- P-t-r- ------------ To je Petar. 0
பீட்டர் ஒரு மாணவன். P-tar je-s-ud--t. Petar je student. P-t-r j- s-u-e-t- ----------------- Petar je student. 0
இது யார்? Ko-je-to? Ko je to? K- j- t-? --------- Ko je to? 0
இது மார்த்தா. To-je-M-rta. To je Marta. T- j- M-r-a- ------------ To je Marta. 0
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Marta -e sekr---r-c-. Marta je sekretarica. M-r-a j- s-k-e-a-i-a- --------------------- Marta je sekretarica. 0
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். P-t---i-M--ta-su-p-ija-e-ji. Petаr i Marta su prijatelji. P-t-r i M-r-a s- p-i-a-e-j-. ---------------------------- Petаr i Marta su prijatelji. 0
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe-аr-je M---i--pr-----lj. Petаr je Martin prijatelj. P-t-r j- M-r-i- p-i-a-e-j- -------------------------- Petаr je Martin prijatelj. 0
மார்த்தா பீட்டரின் தோழி. M---a -e -e----a----j--el--c-. Marta je Petrova prijateljica. M-r-a j- P-t-o-a p-i-a-e-j-c-. ------------------------------ Marta je Petrova prijateljica. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -