சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   bs Ćišćenje kuće

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [osamnaest]

Ćišćenje kuće

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போஸ்னியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. D--as----s-b--a. Danas je subota. D-n-s j- s-b-t-. ---------------- Danas je subota. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. D-n-- ima-o v--m-na. Danas imamo vremena. D-n-s i-a-o v-e-e-a- -------------------- Danas imamo vremena. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். D-na- -i-timo---an. Danas čistimo stan. D-n-s č-s-i-o s-a-. ------------------- Danas čistimo stan. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். J--čist-- kup-t---. Ja čistim kupatilo. J- č-s-i- k-p-t-l-. ------------------- Ja čistim kupatilo. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M-j---ž----e--ut-. Moj muž pere auto. M-j m-ž p-r- a-t-. ------------------ Moj muž pere auto. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Djeca -e-u--ic-kla. Djeca peru bicikla. D-e-a p-r- b-c-k-a- ------------------- Djeca peru bicikla. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Na-- za-----a c-ij-će. Nana zalijeva cvijeće. N-n- z-l-j-v- c-i-e-e- ---------------------- Nana zalijeva cvijeće. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Dje-- -os------- dj---ju sob-. Djeca pospremaju dječiju sobu. D-e-a p-s-r-m-j- d-e-i-u s-b-. ------------------------------ Djeca pospremaju dječiju sobu. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mo----ž --s----- s--- pisać--s-o. Moj muž posprema svoj pisaći sto. M-j m-ž p-s-r-m- s-o- p-s-ć- s-o- --------------------------------- Moj muž posprema svoj pisaći sto. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். J- -tav---- v-- u ma-in--z----anje -eša. Ja stavljam veš u mašinu za pranje veša. J- s-a-l-a- v-š u m-š-n- z- p-a-j- v-š-. ---------------------------------------- Ja stavljam veš u mašinu za pranje veša. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். J--p-o-tir-m ve-. Ja prostirem veš. J- p-o-t-r-m v-š- ----------------- Ja prostirem veš. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ja pe---m veš /-r-bl-e. Ja peglam veš / rublje. J- p-g-a- v-š / r-b-j-. ----------------------- Ja peglam veš / rublje. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. P--z-ri ---prl-av-. Prozori su prljavi. P-o-o-i s- p-l-a-i- ------------------- Prozori su prljavi. 0
தரை அழுக்காக உள்ளது. P-d-je-pr--av. Pod je prljav. P-d j- p-l-a-. -------------- Pod je prljav. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Po--đ- j--pr--a--. Posuđe je prljavo. P-s-đ- j- p-l-a-o- ------------------ Posuđe je prljavo. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ko či----pr--o-e? Ko čisti prozore? K- č-s-i p-o-o-e- ----------------- Ko čisti prozore? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ko-u-i-av---r--i--? Ko usisava prašinu? K- u-i-a-a p-a-i-u- ------------------- Ko usisava prašinu? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ko -e-e po-u-e? Ko pere posuđe? K- p-r- p-s-đ-? --------------- Ko pere posuđe? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -