சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   tl Activities

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [labing-tatlo]

Activities

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் தகலாகு ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? An--an--gi-aga-- -i-Ma---? Ano ang ginagawa ni Marta? A-o a-g g-n-g-w- n- M-r-a- -------------------------- Ano ang ginagawa ni Marta? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Nagtat-abah---iy- sa-o-isina. Nagtatrabaho siya sa opisina. N-g-a-r-b-h- s-y- s- o-i-i-a- ----------------------------- Nagtatrabaho siya sa opisina. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Na--atra-a-o-si-- sa ko---ut--. Nagtatrabaho siya sa kompyuter. N-g-a-r-b-h- s-y- s- k-m-y-t-r- ------------------------------- Nagtatrabaho siya sa kompyuter. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? Nas--n-s- -----a? Nasaan si Martha? N-s-a- s- M-r-h-? ----------------- Nasaan si Martha? 0
திரைஅரங்கத்தில். N--a s--e---. Nasa sinehan. N-s- s-n-h-n- ------------- Nasa sinehan. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். N------d---y- -g ----kula. Nanonood siya ng pelikula. N-n-n-o- s-y- n- p-l-k-l-. -------------------------- Nanonood siya ng pelikula. 0
பீட்டர் என்ன செய்கிறான்? An- a-g-gi--ga-a -i P-t--? Ano ang ginagawa ni Peter? A-o a-g g-n-g-w- n- P-t-r- -------------------------- Ano ang ginagawa ni Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். N------al--iya -a -n----s-d-d. Nag-aaral siya sa Unibersidad. N-g-a-r-l s-y- s- U-i-e-s-d-d- ------------------------------ Nag-aaral siya sa Unibersidad. 0
அவன் மொழிகள் பயில்கிறான். N---a--al ---- n----a-w-ka. Nag-aaral siya ng mga wika. N-g-a-r-l s-y- n- m-a w-k-. --------------------------- Nag-aaral siya ng mga wika. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? N--a-n s- -et--? Nasaan si Peter? N-s-a- s- P-t-r- ---------------- Nasaan si Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். S- c--e. Sa cafe. S- c-f-. -------- Sa cafe. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Umi--o- -i---ng kap-. Umiinom siya ng kape. U-i-n-m s-y- n- k-p-. --------------------- Umiinom siya ng kape. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? S-a---i----u-t-ng -umun--? Saan nila gustong pumunta? S-a- n-l- g-s-o-g p-m-n-a- -------------------------- Saan nila gustong pumunta? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Sa-ko--yerto. Sa konsyerto. S- k-n-y-r-o- ------------- Sa konsyerto. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Gust--n--ang m-ki-ig ng--us-k-. Gusto nilang makinig ng musika. G-s-o n-l-n- m-k-n-g n- m-s-k-. ------------------------------- Gusto nilang makinig ng musika. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? S-an -i-a h-n-i-g------ p--u-t-? Saan nila hindi gustong pumunta? S-a- n-l- h-n-i g-s-o-g p-m-n-a- -------------------------------- Saan nila hindi gustong pumunta? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Sa -isco. Sa disco. S- d-s-o- --------- Sa disco. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. A--------n----m-y--. Ayaw nilang sumayaw. A-a- n-l-n- s-m-y-w- -------------------- Ayaw nilang sumayaw. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -