சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   ca Les activitats

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [tretze]

Les activitats

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Q-- -- l- -ar--a? Què fa la Martha? Q-è f- l- M-r-h-? ----------------- Què fa la Martha? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். (Ella--t--ba-l- e- --a ----i--. (Ella) treballa en una oficina. (-l-a- t-e-a-l- e- u-a o-i-i-a- ------------------------------- (Ella) treballa en una oficina. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். (--l-- t-e---la amb-------in--or. (Ella) treballa amb un ordinador. (-l-a- t-e-a-l- a-b u- o-d-n-d-r- --------------------------------- (Ella) treballa amb un ordinador. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? O--és la-Ma-th-? On és la Martha? O- é- l- M-r-h-? ---------------- On és la Martha? 0
திரைஅரங்கத்தில். Al----e-a. Al cinema. A- c-n-m-. ---------- Al cinema. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். (--la) -s---ve-e-t-u---pe-•l-cu--. (Ella) està veient una pel•lícula. (-l-a- e-t- v-i-n- u-a p-l-l-c-l-. ---------------------------------- (Ella) està veient una pel•lícula. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Q-è--a -l-P---r? Què fa el Peter? Q-è f- e- P-t-r- ---------------- Què fa el Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். E-t-d-a---l- un-v---ita-. Estudia a la universitat. E-t-d-a a l- u-i-e-s-t-t- ------------------------- Estudia a la universitat. 0
அவன் மொழிகள் பயில்கிறான். Es-ud-a idiome-. Estudia idiomes. E-t-d-a i-i-m-s- ---------------- Estudia idiomes. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? O---s--l-P-te-? On és el Peter? O- é- e- P-t-r- --------------- On és el Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். A-la c-f-te-ia. A la cafeteria. A l- c-f-t-r-a- --------------- A la cafeteria. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். (Ell- b-u---f-. (Ell) beu cafè. (-l-) b-u c-f-. --------------- (Ell) beu cafè. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? On -ls agra-a-anar? On els agrada anar? O- e-s a-r-d- a-a-? ------------------- On els agrada anar? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. A- c-nc---. Al concert. A- c-n-e-t- ----------- Al concert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). (- e---)---s--grada e---l--r----i-a. (A ells) els agrada escoltar música. (- e-l-) e-s a-r-d- e-c-l-a- m-s-c-. ------------------------------------ (A ells) els agrada escoltar música. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? On--o-els -grad- anar? On no els agrada anar? O- n- e-s a-r-d- a-a-? ---------------------- On no els agrada anar? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). A -- d-s---eca. A la discoteca. A l- d-s-o-e-a- --------------- A la discoteca. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. No -----grada--a--ar. No els agrada ballar. N- e-s a-r-d- b-l-a-. --------------------- No els agrada ballar. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -