சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   en asking for something

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [seventy-four]

asking for something

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (UK) ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? C-n-yo- --t -y --ir? Can you cut my hair? C-n y-u c-t m- h-i-? -------------------- Can you cut my hair? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Not---o-s---t, -le-se. Not too short, please. N-t t-o s-o-t- p-e-s-. ---------------------- Not too short, please. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். A bit--ho-t--,-p-e-se. A bit shorter, please. A b-t s-o-t-r- p-e-s-. ---------------------- A bit shorter, please. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? C---y-- -e---o----- -ic-u-es? Can you develop the pictures? C-n y-u d-v-l-p t-e p-c-u-e-? ----------------------------- Can you develop the pictures? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. T-e p---ures --e--n-t---C-. The pictures are on the CD. T-e p-c-u-e- a-e o- t-e C-. --------------------------- The pictures are on the CD. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. T-e--ict--es are-in-th- --mera. The pictures are in the camera. T-e p-c-u-e- a-e i- t-e c-m-r-. ------------------------------- The pictures are in the camera. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Can--ou -ix-t------ck? Can you fix the clock? C-n y-u f-x t-e c-o-k- ---------------------- Can you fix the clock? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. T-----a-s -----o-e-. The glass is broken. T-e g-a-s i- b-o-e-. -------------------- The glass is broken. 0
பேட்டரி காலியாக உள்ளது. The----t-ry-is dead-- -m---. The battery is dead / empty. T-e b-t-e-y i- d-a- / e-p-y- ---------------------------- The battery is dead / empty. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Ca---ou-ir-n t-- s--rt? Can you iron the shirt? C-n y-u i-o- t-e s-i-t- ----------------------- Can you iron the shirt? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? C-- -ou-cl-an--he-pants-/ tro-ser-? Can you clean the pants / trousers? C-n y-u c-e-n t-e p-n-s / t-o-s-r-? ----------------------------------- Can you clean the pants / trousers? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Can y-u--i- th- s--es? Can you fix the shoes? C-n y-u f-x t-e s-o-s- ---------------------- Can you fix the shoes? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Do-------v--a light? Do you have a light? D- y-u h-v- a l-g-t- -------------------- Do you have a light? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? D- y-u---v- - -at-h -r-a li-hter? Do you have a match or a lighter? D- y-u h-v- a m-t-h o- a l-g-t-r- --------------------------------- Do you have a match or a lighter? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Do y---h----a--a-h--ay? Do you have an ashtray? D- y-u h-v- a- a-h-r-y- ----------------------- Do you have an ashtray? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Do---- s-o-e ci---s? Do you smoke cigars? D- y-u s-o-e c-g-r-? -------------------- Do you smoke cigars? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? D- yo- -m----cig---ttes? Do you smoke cigarettes? D- y-u s-o-e c-g-r-t-e-? ------------------------ Do you smoke cigarettes? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? D---ou-s-ok--a ---e? Do you smoke a pipe? D- y-u s-o-e a p-p-? -------------------- Do you smoke a pipe? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -