‫كتاب العبارات الشائعة

ar ‫صيغة الماضي للأفعال الواصفة للحال 2‬   »   ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

‫88[ثمانية وثمانون]‬

‫صيغة الماضي للأفعال الواصفة للحال 2‬

‫صيغة الماضي للأفعال الواصفة للحال 2‬

88 [எண்பத்து எட்டு]

88 [Eṇpattu eṭṭu]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

[viṉaiccolliṉ pāṅkiyal cārnta iṟanta kālam 2]

اختر الطريقة التي تريد بها رؤية الترجمة:   
العربية التاميلية تشغيل المزيد
‫لم يرد ابني اللعب مع الدمية.‬ என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. 1
e- -ak-- --m'ma-yuṭa- ---ai-ā-a------p--ill-i. eṉ makaṉ pom'maiyuṭaṉ viḷaiyāṭa virumpavillai.
‫لم يرد ابني اللعب بكرة القدم.‬ என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. 1
Eṉ-ma--ḷ ---pantu-viḷai--ṭa-vir-m-avi----. Eṉ makaḷ kālpantu viḷaiyāṭa virumpavillai.
‫لم ترد زوجتي أن تلعب الشطرنج معي.‬ என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. 1
E----ṉa-v- --ṉuṭ----at-r--k-- ---ai---a -iru-p--il-ai. Eṉ maṉaivi eṉṉuṭaṉ caturaṅkam viḷaiyāṭa virumpavillai.
‫لم يرغب أولادي القيام بنزهة.‬ என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. 1
E- k-ḻanta-k----aṭ--pp-y-ṟci-c-yy- v--u----i---i. Eṉ kuḻantaikaḷ naṭaippayiṟci ceyya virumpavillai.
‫لم يريدوا ترتيب الغرفة.‬ அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. 1
Avar--ḷ-aṟa--ai-c----m---y-a--iru----illa-. Avarkaḷ aṟaiyai cuttam ceyya virumpavillai.
‫لم يريدوا الذهاب إلى الفراش.‬ அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. 1
Av-------k--t-ṅ-----ōva--ṟk- v----pa--lla-. Avarkaḷukku tūṅkap pōvataṟku viruppamillai.
‫لم يسمح له بتناول البوظة.‬ அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 1
Av-ṉ---- -isk---- c----ṭ- ----a-- -ru--a----ai. Avaṉukku aiskirīm cāppiṭa aṉumati irukkavillai.
‫لم يسمح له بتناول الشوكولا.‬ அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 1
Av-ṉukk- --klēṭ cāp--ṭ--a---a-i -rukk-v--l-i. Avaṉukku cāklēṭ cāppiṭa aṉumati irukkavillai.
‫لم يسمح له بتناول الملبس.‬ அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 1
Av-ṉ-k-u-i-i--u-cā--i-a aṉu-ati-iru-ka----a-. Avaṉukku iṉippu cāppiṭa aṉumati irukkavillai.
‫سمح لي أن أتمنى شيئاً.‬ எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. 1
Eṉ-k-- eṉ----u-pattai t-r----ka aṉ--a-i k--ait-a--. Eṉakku eṉ viruppattai terivikka aṉumati kiṭaittatu.
‫سمح لي بشراء ثوب.‬ எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. 1
Eṉa-k--e-ak--k--ō----ai v-ṅk- aṉuma-i k---i-ta--. Eṉakku eṉakkāka ōr uṭai vāṅka aṉumati kiṭaittatu.
‫سمح لي بتناول حبة شوكولا.‬ எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. 1
E-ak-u -r---ā-l-ṭ-----t-kkoḷ-a -ṉ-ma---k---itta--. Eṉakku oru cāklēṭ eṭuttukkoḷḷa aṉumati kiṭaittatu.
‫هل سمح لك بالتدخين في الطائرة؟‬ உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? 1
Uṉ-ai ---ā-a-til-p--a---i---ka-a--m-------ka-ā? Uṉṉai vimāṉattil pukai piṭikka aṉumatittārkaḷā?
‫هل سمح لك بشرب البيرة في المشفى؟‬ உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? 1
U---i ma-utt-va-maṉai-il-piy-r ku--kk---ṉ-ma-i-t--kaḷā? Uṉṉai maruttuva maṉaiyil piyar kuṭikka aṉumatittārkaḷā?
‫هل سمح لك بإدخال الكلب إلى الفندق؟‬ உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? 1
Uṉ--i-h-ṭ--- ---ē nāya-k k-------lla --u-a-i-tārk--ā? Uṉṉai hōṭṭal uḷḷē nāyaik koṇṭu cella aṉumatittārkaḷā?
‫خلال العطلة المدرسية سمح لأطفال البقاء في الخارج لفترة طويلة.‬ விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. 1
V----u----i- k-ḻa-t-i--ḷ---m--a-āka-veḷi-- t-ṅk- --u-a---k-ṭ-i--atu. Viṭumuṟaiyil kuḻantaikaḷ tāmatamāka veḷiyē taṅka aṉumati kiṭaittatu.
‫وقد سمح لهم اللعب في صحن الدار.‬ அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. 1
A--rkaḷ-kk--ve-u-ē----m-ṟṟat-il -----y-ṭ---ṉum-t- -i-ai--atu. Avarkaḷukku vekunēram muṟṟattil viḷaiyāṭa aṉumati kiṭaittatu.
‫كما سمح لهم السهر طويلاً.‬ அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. 1
Av-----u-ku v-k--ēra- ------uk k---ir-k-a-----ati ki--itta--. Avarkaḷukku vekunēram viḻittuk koṇṭirukka aṉumati kiṭaittatu.

نصائح ضد النسيان

لا يكون التعلم دائما بسيطا. و حتي ولو أنه بعث علي المرح، فإنه من الممكن أن يكون شاقا. و لكن عندما نتعلم شيئا نكون سعداء. و نكون فخورين بإنفسنا و بتقدمنا. لكن مع الأسف يمكننا أن ننسي ما تعلمناه. و لا سيما أنها مشكلة ما تصاحب غالبا متعلمي اللغات. يتعلم غالبيتنا في المدرسة لغة أو أكثر من لغة. و بعد وقت الدراسة ينسي كثيرون ما تعلموه من تلك اللغة أو اللغات. نحن لا نتحدث بالكاد اللغة بعد. ففي حياتنا اليومية تسيطر في الغالب لغتنا الأم. و نستخدم كثيرا اللغات الأجنبية فقط في رحلاتنا. و ما لم إذا يتم تنشيط معرفتنا باللغة باستمرار، فإننا نفقد معرفتنا هذه بها. فدماغنا يحتاج إلي تدريب. فقد يمكن القول، إنه يعمل كعضلة. و ينبغي تحريك تلك العضلة، و إلا ستصبح أضعف. لكن توجد من الامكانيات التي تحول دون النسيان. أهمها هو الاستخدام الدائم لما تعلمناه. يمكن أن يساعد في ذلك الطقوس الثابتة. فيمكن للمرء أن يقوم بعمل برنامج صغير لمختلف أيام الأسبوع. علي سبيل المثال نقرأ يوم الأثنين كتابا في لغة أجنبية. يوم الأربعاء نسمع محطة أجنبية في الراديو. يوم الجمعة نكتب مفكرة باللغة الأجنبية التي نتعلمها. و بهذه الطريقة يبدل المرء بين تعلم القراءة و السمع و الكتابة. و بالتالي يمكننا تنشيط معارفنا بمختلف الطرق. و لا يتحتم أن تستغرق تلك التدريبات وقتا طويلا، إذ أن نصف الساعة تكون كافية. لكن من الأهمية بمكان أن يتدرب المرء بانتظام. تظهر الدراسات أن ما نتعلمه مرة يظل في أدمغتنا لعقود. ..لكن ينبغي أن نستخرجه ثانية من أدراجنا.