‫שיחון‬

he ‫לעבוד‬   »   ta வேலை செய்வது

‫55 [חמישים וחמש]‬

‫לעבוד‬

‫לעבוד‬

55 [ஐம்பத்தி ஐந்து]

55 [Aimpatti aintu]

வேலை செய்வது

[vēlai ceyvatu]

בחר כיצד תרצה לראות את התרגום:   
עברית טמילית נגן יותר
‫במה את / ה עובד / ת?‬ நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? 1
n---a- -ṉṉa-v---- --y-i----aḷ? nīṅkaḷ eṉṉa vēlai ceykiṟīrkaḷ?
‫בעלי רופא.‬ என் கணவர் ஒரு மருத்துவர். என் கணவர் ஒரு மருத்துவர். 1
E---a-a-ar or- m---t-uvar. Eṉ kaṇavar oru maruttuvar.
‫אני עובדת כאחות בחצי משרה.‬ நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். 1
Nā- pak-ti -ēr--------- -ē--- ce---ṟ-ṉ. Nāṉ pakuti nēra narsāka vēlai ceykiṟēṉ.
‫בקרוב נצא לגמלאות.‬ எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். 1
E---ḷu-k-----k-ram--yv------ --n-u--ṭ-m. Eṅkaḷukku cīkkiram ōyvūtiyam vantuviṭum.
‫אבל המיסים גבוהים.‬ ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. 1
Ā-āl varik-ḷ mi--vu- -t-k-mā-a uḷḷ--a. Āṉāl varikaḷ mikavum atikamāka uḷḷaṉa.
‫והביטוח הרפואי יקר.‬ மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. 1
M-ṟṟ---ārō--i-ak kāp--ṭu -aṭṭa----mik-----a-ik-m--a ---a--. Maṟṟum ārōkkiyak kāppīṭu kaṭṭaṇam mikavum atikamāka uḷḷatu.
‫במה תרצה / י לעבוד בעתיד?‬ நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? 1
N- p---y--aṉāk-- pōt- ---a--k- ā-a-p-------āy? Nī periyavaṉākum pōtu eṉṉavāka ācaippaṭukiṟāy?
‫אני רוצה להיות מהנדס / ת.‬ நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். 1
Nāṉ oru -oṟi--ḷa- ----āc--p---u-i-ēṉ. Nāṉ oru poṟiyāḷar āka ācaippaṭukiṟēṉ.
‫אני רוצה ללמוד באוניברסיטה.‬ நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். 1
Nā- -a-lū---il p---k-- --a---aṭ-k-ṟē-. Nāṉ kallūriyil paṭikka ācaippaṭukiṟēṉ.
‫אני מתמחה.‬ நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். 1
Nāṉ -r ---a--p p-yi--i --ṟ----a-. Nāṉ ōr uḷḷakap payiṟci peṟupavaṉ.
‫אני לא מרוויח / ה הרבה.‬ என் சம்பளம் அதிகம் இல்லை. என் சம்பளம் அதிகம் இல்லை. 1
Eṉ -a--aḷa- --i-a--il-a-. Eṉ campaḷam atikam illai.
‫אני עושה התמחות בחול.‬ நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். 1
Nāṉ-v-ḷināṭṭi--uḷ-ak-p-ay-ṟ-i -eṟṟ---oṇṭ-----kk-ṟē-. Nāṉ veḷināṭṭil uḷḷakappayiṟci peṟṟukkoṇṭu irukkiṟēṉ.
‫זה המנהל שלי.‬ அது என்னுடைய மேலாளர். அது என்னுடைய மேலாளர். 1
A---e--uṭaiya-mē-āḷar. Atu eṉṉuṭaiya mēlāḷar.
‫יש לי קולגות נחמדים.‬ என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். 1
Eṉ--ṭ-ṉ -aṇi-ur---va--aḷ-n-ll-va-k--. Eṉṉuṭaṉ paṇipuripavarkaḷ nallavarkaḷ.
‫אנחנו תמיד אוכלים צהריים במזנון.‬ நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். 1
Nāṅk-ḷ-----y-tt---ciṟṟ-ṇṭ-c--lai----vōm. Nāṅkaḷ matiyattil ciṟṟuṇṭiccālai celvōm.
‫אני מחפש / ת עבודה.‬ நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். 1
Nā- o-- -ēl-i-t--ikko-ṭu -rukkiṟēṉ. Nāṉ oru vēlai tēṭikkoṇṭu irukkiṟēṉ.
‫אני מובטל / ת כבר שנה.‬ நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். 1
N---ēṟ--ṉ-vē o-- va--ṭ--āka-vēl-i--l----l iruk-iṟ--. Nāṉ ēṟkaṉavē oru varuṭamāka vēlaiyillāmal irukkiṟēṉ.
‫יש הרבה מדי מובטלים בארץ.‬ இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். 1
Int- n--ṭ-l n--ai-- -ēlaiyill-t-----i--r-aḷ-i-ukki--rka-. Inta nāṭṭil niṟaiya vēlaiyillāta maṉitarkaḷ irukkiṟārkaḷ.

‫זכרון צריך שפה‬

‫רוב האנשים זוכרים את היום הראשון שלהם בבית הספר.‬ ‫אבל הם לא זוכרים את מה שהיה קודם.‬ ‫כמעט ואין לנו זכרונות מהשנים הראשונות בחיינו.‬ ‫אבל למה זה כך?‬ ‫למה אנחנו לא זוכרים את מה שחווינו בתור תינוקות?‬ ‫הסיבה לכך היא בהתפתחות שלנו.‬ ‫שפה וזכרון מתפתחים כמעט בו זמנית.‬ ‫בכדי לזכור משהו צריכים שפה.‬ ‫זאת אומרת שצריך שיהיו לאדם מילים בכדי לתאר את מה שהוא חווה.‬ ‫חוקרים עשו ניסויים שונים עם ילדים.‬ ‫וכך עם גילו משהו מעניין.‬ ‫ברגע שילדים לומדים לדבר - הם שוכחים את כל מה שהיה קודם.‬ ‫אז התחלת השפה היא התחלת הזכרון.‬ ‫ילדים לומדים הרבה דברים בשלושת השנים הראשונות בחיים.‬ ‫יש להם בכל יום חוויות חדשות.‬ ‫ויש להם גם הרבה חוויות חשובות בגיל הזה.‬ ‫למרות זאת, הכל נעלם.‬ ‫פסיכולוגים קוראים לתופעה הזו אמנזיית ילדות.‬ ‫רק הדברים שילדים יכולים לקרוא להם בשם נשארים.‬ ‫הזכרון האוטוביוגרפי שומר על החוויות אישיות.‬ ‫הוא עובד כמו יומן.‬ ‫בו נשמרים כל הדברים החשובים לחיים שלנו.‬ ‫כך מעצב זכרוננו האוטוביוגרפי את הזהות שלנו.‬ ‫אך התפתחותו תלויה בלמידת שפת אם.‬ ‫ואנחנו יכולים להפעיל את הזכרון רק דרך השפה שלנו.‬ ‫כמובן שהדברים שאנחנו לומדים כתינוקות לא באמת נעלמו.‬ ‫הם שמורים איפשהוא במוח שלנו.‬ ‫אבל אין לנו גישה אליהם יותר - באמת חבל, לא?‬