சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   de Im Haus

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [siebzehn]

Im Haus

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Hi-- i-- u-se--Hau-. Hier ist unser Haus. H-e- i-t u-s-r H-u-. -------------------- Hier ist unser Haus. 0
கூரை மேலே இருக்கிறது. O-e- ist -a--Dac-. Oben ist das Dach. O-e- i-t d-s D-c-. ------------------ Oben ist das Dach. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. U-t-n --- --r K-l---. Unten ist der Keller. U-t-n i-t d-r K-l-e-. --------------------- Unten ist der Keller. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Hinter de- -au- is- e-n--ar-e-. Hinter dem Haus ist ein Garten. H-n-e- d-m H-u- i-t e-n G-r-e-. ------------------------------- Hinter dem Haus ist ein Garten. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. V---de- Haus-i-t --i---------. Vor dem Haus ist keine Straße. V-r d-m H-u- i-t k-i-e S-r-ß-. ------------------------------ Vor dem Haus ist keine Straße. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Neb-n -e--H--s------Bä-me. Neben dem Haus sind Bäume. N-b-n d-m H-u- s-n- B-u-e- -------------------------- Neben dem Haus sind Bäume. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. H--r-is- m--n- W-hn---. Hier ist meine Wohnung. H-e- i-t m-i-e W-h-u-g- ----------------------- Hier ist meine Wohnung. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. H--r -s- -ie ---he---d-das-Bad. Hier ist die Küche und das Bad. H-e- i-t d-e K-c-e u-d d-s B-d- ------------------------------- Hier ist die Küche und das Bad. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Dor- sind -as Wo-n--mmer u---da--S----fz-m---. Dort sind das Wohnzimmer und das Schlafzimmer. D-r- s-n- d-s W-h-z-m-e- u-d d-s S-h-a-z-m-e-. ---------------------------------------------- Dort sind das Wohnzimmer und das Schlafzimmer. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. D-e-Ha--t-r-i-t------lo--en. Die Haustür ist geschlossen. D-e H-u-t-r i-t g-s-h-o-s-n- ---------------------------- Die Haustür ist geschlossen. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ab-r---e F---t-r -i----ff-n. Aber die Fenster sind offen. A-e- d-e F-n-t-r s-n- o-f-n- ---------------------------- Aber die Fenster sind offen. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. E--i-- ---ß--e-te. Es ist heiß heute. E- i-t h-i- h-u-e- ------------------ Es ist heiß heute. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Wi-----en -n d-- ---nzi---r. Wir gehen in das Wohnzimmer. W-r g-h-n i- d-s W-h-z-m-e-. ---------------------------- Wir gehen in das Wohnzimmer. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Dort --n- -in--ofa un- -in S---el. Dort sind ein Sofa und ein Sessel. D-r- s-n- e-n S-f- u-d e-n S-s-e-. ---------------------------------- Dort sind ein Sofa und ein Sessel. 0
தயவு செய்து உட்காருங்கள். S-tz-- Sie-sic-! Setzen Sie sich! S-t-e- S-e s-c-! ---------------- Setzen Sie sich! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Dort-----t -----Com---er. Dort steht mein Computer. D-r- s-e-t m-i- C-m-u-e-. ------------------------- Dort steht mein Computer. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. D-r- ste-t me-ne S---e--n----. Dort steht meine Stereoanlage. D-r- s-e-t m-i-e S-e-e-a-l-g-. ------------------------------ Dort steht meine Stereoanlage. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. D-- Ferns-h-r---- g--z-n--. Der Fernseher ist ganz neu. D-r F-r-s-h-r i-t g-n- n-u- --------------------------- Der Fernseher ist ganz neu. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -