தமிழ் » வியட்நாமிய   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [Mười hai]

Đồ uống

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [Mười hai]

Đồ uống

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
நான் தேநீர் குடிக்கிறேன். Tô- u--- c-- / t--.
நான் காப்பி குடிக்கிறேன். Tô- u--- c- p--.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Tô- u--- n--- k-----.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Bạ- u--- c-- / t-- v-- c---- k----?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Bạ- c- u--- c- p-- v-- đ---- k----?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Bạ- c- u--- n--- v-- đ- k----?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Ở đ-- c- b--- t---.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Mọ- n---- u--- r--- s-- b---.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Mọ- n---- u--- r--- v--- v- b--.
   
நீ மது குடிப்பதுண்டா? Bạ- c- u--- r--- c-- k----?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Bạ- c- u--- r--- u----- k----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Bạ- c- u--- c- l- v-- r--- r-- k----?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Tô- k---- t---- r--- s-- b---.
எனக்கு வைன் பிடிக்காது. Tô- k---- t---- r--- v---.
எனக்கு பியர் பிடிக்காது. Tô- k---- t---- b--.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Em b- t---- s--.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Đứ- t-- t---- c---- v- n--- t--.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Bà ấ- t---- n--- c-- v- n--- b---.