சொற்றொடர் புத்தகம்

ta பொதுப்போக்குவரத்து   »   vi Giao thông công cộng khu vực gần

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

பொதுப்போக்குவரத்து

36 [Ba mươi sáu]

Giao thông công cộng khu vực gần

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் வியட்னாமீஸ் ஒலி மேலும்
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Bế- / t--- x- b--- ở đ--? Bến / trạm xe buýt ở đâu? 0
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Xe b--- n-- đ- v-- t---- t--? Xe buýt nào đi vào trung tâm? 0
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Tô- p--- đ- t---- x- b--- n--? Tôi phải đi tuyến xe buýt nào? 0
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Tô- c- p--- đ-- t---- k----? Tôi có phải đổi tuyến không? 0
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Tô- p--- đ-- x- ở đ--? Tôi phải đổi xe ở đâu? 0
ஒரு டிக்கட் விலை எத்தனை? Ba- n---- t--- m-- v- x-? Bao nhiêu tiền một vé xe? 0
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Ba- n---- b-- / t--- l- đ-- t---- t--? Bao nhiêu bến / trạm là đến trung tâm? 0
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Bạ- p--- x---- ở đ--. Bạn phải xuống ở đây. 0
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Bạ- p--- x---- đ--- s--. Bạn phải xuống đằng sau. 0
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Ch---- t-- đ--- n--- t--- t--- 5 p--- n-- đ--. Chuyến tàu điện ngầm tiếp theo 5 phút nữa đến. 0
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Ch---- t-- đ--- n--- t--- t--- 10 p--- n-- đ--. Chuyến tàu điện ngầm tiếp theo 10 phút nữa đến. 0
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Ch---- x- b--- t--- t--- 15 p--- n-- đ--. Chuyến xe buýt tiếp theo 15 phút nữa đến. 0
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Kh- n-- c----- t-- đ--- n--- c--- c--- s- c---? Khi nào chuyến tàu điện ngầm cuối cùng sẽ chạy? 0
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Kh- n-- c----- t-- đ--- n--- c--- c--- s- c---? Khi nào chuyến tàu điện ngầm cuối cùng sẽ chạy? 0
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Kh- n-- c----- x- b--- c--- c--- s- c---? Khi nào chuyến xe buýt cuối cùng sẽ chạy? 0
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Bạ- c- v- x- k----? Bạn có vé xe không? 0
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Vé x-? – K----- t-- k---- c-. Vé xe? – Không, tôi không có. 0
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Vâ- b-- p--- t-- t--- p---. Vây bạn phải trả tiền phạt. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -