சொற்றொடர் புத்தகம்

ta இறந்த காலம் 1   »   vi Quá khứ 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

இறந்த காலம் 1

81 [Tám mươi mốt]

Quá khứ 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் வியட்னாமீஸ் ஒலி மேலும்
எழுதுவது Vi-t Viết 0
அவன் ஒரு கடிதம் எழுதினான். An- ấ- đ- v--- m-- l- t--. Anh ấy đã viết một lá thư. 0
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். Và c-- ấ- đ- v--- m-- c-- t----. Và chị ấy đã viết một cái thiếp. 0
படிப்பது Đọc Đọc 0
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். An- ấ- đ- đ-- m-- q---- t-- c--. Anh ấy đã đọc một quyển tạp chí. 0
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். Và c-- ấ- đ- đ-- m-- q---- s---. Và chị ấy đã đọc một quyển sách. 0
எடுத்துக்கொள்வது Lấy Lấy 0
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். An- ấ- đ- l-- m-- đ--- t----. Anh ấy đã lấy một điếu thuốc. 0
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Ch- ấ- đ- l-- m-- m---- s- c- l-. Chị ấy đã lấy một miếng sô cô la. 0
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். An- ấ- đ- k---- c---- t---- n---- m- c-- ấ- đ- c---- t---. Anh ấy đã không chung thủy, nhưng mà chị ấy đã chung thủy. 0
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். An- ấ- đ- l--- b----- n---- m- c-- ấ- đ- s---- n---. Anh ấy đã lười biếng, nhưng mà chị ấy đã siêng năng. 0
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. An- ấ- đ- n----- n---- m- c-- ấ- đ- g--- c-. Anh ấy đã nghèo, nhưng mà chị ấy đã giàu có. 0
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. An- ấ- đ- k---- c- t---- m- l-- c-- n-. Anh ấy đã không có tiền, mà lại còn nợ. 0
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. An- ấ- đ- k---- c- m-- m--- m- l-- g-- h--. Anh ấy đã không có may mắn, mà lại gặp hạn. 0
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. An- ấ- đ- k---- c- t---- c---- m- l-- t--- b--. Anh ấy đã không có thành công, mà lại thất bại. 0
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. An- ấ- đ- k---- b--- l---- m- l-- b-- m--. Anh ấy đã không bằng lòng, mà lại bất mãn. 0
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். An- ấ- đ- k---- h--- p---- m- l-- b-- h---. Anh ấy đã không hạnh phúc, mà lại bất hạnh. 0
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். An- ấ- k---- d- m--- m- l-- m-- c-- t---. Anh ấy không dễ mến, mà lại mất cảm tình. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -