சொற்றொடர் புத்தகம்

ta விளையாட்டு   »   vi Thể thao

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

விளையாட்டு

49 [Bốn mươi chín]

Thể thao

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் வியட்னாமீஸ் ஒலி மேலும்
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Bạ- c- t-- t-- t--- k----? Bạn có tập thể thao không? 0
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Có- t-- c-- p--- v-- đ---. Có, tôi cần phải vận động. 0
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Tô- ở t---- m-- c-- l-- b- t-- t---. Tôi ở trong một câu lạc bộ thể thao. 0
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Ch--- t-- c--- đ- b---. Chúng tôi chơi đá bóng. 0
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Th--- t----- c---- t-- đ- b--. Thỉnh thoảng chúng tôi đi bơi. 0
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Ha- l- đ-- x- d--. Hay là đạp xe dạp. 0
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Ở t---- t---- p-- c-- c---- t-- c- s-- v-- đ---. Ở trong thành phố của chúng tôi có sân vận động. 0
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Cũ-- c- b- b-- c--- v-- p---- t-- h--. Cũng có bể bơi cùng với phòng tắm hơi. 0
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Và c- m-- s-- đ--- g--. Và có một sân đánh gôn. 0
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Ở t--- v- t---- c- g-? Ở trên vô tuyến có gì? 0
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Hi-- g-- c- m-- c--- t-- đ-- b--- đ-. Hiện giờ có một cuộc thi đấu bóng đá. 0
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Độ- Đ-- đ- v-- đ-- A--. Đội Đức đá với đội Anh. 0
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ai t----? Ai thắng? 0
தெரியாது. Tô- k---- b---. Tôi không biết. 0
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Hi-- g-- h--. Hiện giờ hòa. 0
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Tr--- t-- đ-- t- B-. Trọng tài đến từ Bỉ. 0
இதோ ஓர் அபராதம். Bâ- g-- c- m-- c- đ- p--- đ--. Bây giờ có một cú đá phạt đền. 0
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Và-- M-- k----! Vào! Một không! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -