தமிழ் » வியட்நாமிய   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [Sáu mươi ba]

Đặt câu hỏi 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [Sáu mươi ba]

Đặt câu hỏi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Tô- c- m-- s- t---- r----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Tô- đ--- q--- v--.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Sâ- q--- v-- ở đ--?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Bạ- c- s- t---- r---- k----?
நான் கால்பந்து விளையாடுவேன். Tô- c--- b--- đ-.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Sâ- b--- đ- ở đ--?
   
என் கை வலிக்கிறது. Cá-- t-- t-- b- đ--.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Ch-- t-- v- t-- t-- c--- b- đ--.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Ở đ-- c- b-- s-?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Tô- c- m-- c---- x- h--.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Tô- c--- c- m-- c---- x- m--.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Ở đ-- l- b-- đ- x-?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Tô- c- m-- á- l--.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Tô- c--- c- m-- á- k---- v- m-- q--- b-.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Ở đ-- c- m-- g---?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Tô- c- m-- c-- đ--.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Tô- c- m-- c-- d--- m-- c-- d-- v- m-- c-- t---.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Mu-- v- h-- t--- ở đ--?