தமிழ் » வியட்நாமிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [Bảy mươi bảy ]

Biện hộ cái gì 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [Bảy mươi bảy ]

Biện hộ cái gì 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Tiếng Việt
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Tạ- s-- b-- k---- ă- b--- n---?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Tô- p--- g--- c--.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Tô- k---- ă-- b-- v- t-- p--- g--- c--.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Tạ- s-- b-- k---- u--- b--?
நான் வண்டி ஓட்டவேண்டும். Tô- c-- p--- đ- n--.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Tô- k---- u---- b-- v- t-- c-- p--- đ- n--.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Tạ- s-- b-- k---- u--- c- p--?
அது ஆறி இருக்கிறது. Nó l---.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Tô- k---- u---- b-- v- n- l---.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Tạ- s-- b-- k---- u--- t--?
என்னிடம் சக்கரை இல்லை. Tô- k---- c- đ----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Tô- k---- u---- b-- v- t-- k---- c- đ----.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ta- s-- b-- k---- ă- x--?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Tô- đ- k---- g-- m-- đ-.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Tô- k---- ă-- b-- v- t-- đ- k---- g-- m-- đ-.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Tạ- s-- b-- k---- ă- t---?
நான் ஒரு சைவ உணவி. Tô- l- n---- ă- c---.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Tô- k---- ă- t---- b-- v- t-- l- n---- ă- c---.