சொற்றொடர் புத்தகம்

ta விளையாட்டு   »   tr Spor

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

விளையாட்டு

49 [kırk dokuz]

Spor

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? S--- -apıy-r--u-un? Spor yapıyor musun? S-o- y-p-y-r m-s-n- ------------------- Spor yapıyor musun? 0
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Evet, har-k---e--eliyi-. Evet, hareket etmeliyim. E-e-, h-r-k-t e-m-l-y-m- ------------------------ Evet, hareket etmeliyim. 0
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Bir -----ku--bün---idiyo-u-. Bir spor kulübüne gidiyorum. B-r s-o- k-l-b-n- g-d-y-r-m- ---------------------------- Bir spor kulübüne gidiyorum. 0
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். F-tbol --n--or--. Futbol oynuyoruz. F-t-o- o-n-y-r-z- ----------------- Futbol oynuyoruz. 0
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Baz-n--üzü--r--. Bazen yüzüyoruz. B-z-n y-z-y-r-z- ---------------- Bazen yüzüyoruz. 0
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். V-ya--is-kle-- ---i----z. Veya bisiklete biniyoruz. V-y- b-s-k-e-e b-n-y-r-z- ------------------------- Veya bisiklete biniyoruz. 0
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Şe-r----de-b-- f----- st--y--u ---. Şehrimizde bir futbol stadyumu var. Ş-h-i-i-d- b-r f-t-o- s-a-y-m- v-r- ----------------------------------- Şehrimizde bir futbol stadyumu var. 0
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Sa-na-ı -i- --z-e-h-v--- -a v--. Saunalı bir yüzme havuzu da var. S-u-a-ı b-r y-z-e h-v-z- d- v-r- -------------------------------- Saunalı bir yüzme havuzu da var. 0
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Ve --- --lf-s-ha-- -ar. Ve bir golf sahası var. V- b-r g-l- s-h-s- v-r- ----------------------- Ve bir golf sahası var. 0
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Te--v--yo--------ar? Televizyonda ne var? T-l-v-z-o-d- n- v-r- -------------------- Televizyonda ne var? 0
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Ş- ---a--ir-----ol m--ı-v-r. Şu anda bir futbol maçı var. Ş- a-d- b-r f-t-o- m-ç- v-r- ---------------------------- Şu anda bir futbol maçı var. 0
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. A-m-------mı İ-g---zle-e ----ı --nu-or. Alman takımı İngilizlere karşı oynuyor. A-m-n t-k-m- İ-g-l-z-e-e k-r-ı o-n-y-r- --------------------------------------- Alman takımı İngilizlere karşı oynuyor. 0
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? K-m --z--ıy--? Kim kazanıyor? K-m k-z-n-y-r- -------------- Kim kazanıyor? 0
தெரியாது. H-----m--ok. Haberim yok. H-b-r-m y-k- ------------ Haberim yok. 0
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Şu--n----erab-re. Şu anda berabere. Ş- a-d- b-r-b-r-. ----------------- Şu anda berabere. 0
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Ha-em ----ikal-. Hakem Belçikalı. H-k-m B-l-i-a-ı- ---------------- Hakem Belçikalı. 0
இதோ ஓர் அபராதம். Ş-md- b-- p--altı --r. Şimdi bir penaltı var. Ş-m-i b-r p-n-l-ı v-r- ---------------------- Şimdi bir penaltı var. 0
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் G--! -ir-sıfı-! Gol! Bir sıfır! G-l- B-r s-f-r- --------------- Gol! Bir sıfır! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -