சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   tr Restoranda 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [yirmi dokuz]

Restoranda 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? M--a---ş -u? Masa boş mu? M-s- b-ş m-? ------------ Masa boş mu? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Me--yü-r--a---i-o-u-. Menüyü rica ediyorum. M-n-y- r-c- e-i-o-u-. --------------------- Menüyü rica ediyorum. 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Ne -a-si-- -debili----i-? Ne tavsiye edebilirsiniz? N- t-v-i-e e-e-i-i-s-n-z- ------------------------- Ne tavsiye edebilirsiniz? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். Bir bir- i---rim. Bir bira isterim. B-r b-r- i-t-r-m- ----------------- Bir bira isterim. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். Bir---de--suy- -s--rim. Bir maden suyu isterim. B-r m-d-n s-y- i-t-r-m- ----------------------- Bir maden suyu isterim. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். B-r--o--a-al ---- -s-er-m. Bir portakal suyu isterim. B-r p-r-a-a- s-y- i-t-r-m- -------------------------- Bir portakal suyu isterim. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். Bir k---e-i---ri-. Bir kahve isterim. B-r k-h-e i-t-r-m- ------------------ Bir kahve isterim. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Sü--ü-bir--a-v--is-eri-. Sütlü bir kahve isterim. S-t-ü b-r k-h-e i-t-r-m- ------------------------ Sütlü bir kahve isterim. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Şe-e-li-ol--n---tfen. Şekerli olsun lütfen. Ş-k-r-i o-s-n l-t-e-. --------------------- Şekerli olsun lütfen. 0
எனக்கு ஒரு டீ வேண்டும். B-- ça--is-------. Bir çay istiyorum. B-r ç-y i-t-y-r-m- ------------------ Bir çay istiyorum. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Li-o-l---a---stiy-rum. Limonlu çay istiyorum. L-m-n-u ç-y i-t-y-r-m- ---------------------- Limonlu çay istiyorum. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். S-t---ça- -st--orum. Sütlü çay istiyorum. S-t-ü ç-y i-t-y-r-m- -------------------- Sütlü çay istiyorum. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Sigaranız -ar --? Sigaranız var mı? S-g-r-n-z v-r m-? ----------------- Sigaranız var mı? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? K-l-t-----ı--v----ı? Kül tablanız var mı? K-l t-b-a-ı- v-r m-? -------------------- Kül tablanız var mı? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? At-ş---z var---? Ateşiniz var mı? A-e-i-i- v-r m-? ---------------- Ateşiniz var mı? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Çatal-m-e--ik. Çatalım eksik. Ç-t-l-m e-s-k- -------------- Çatalım eksik. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. B--a--m --si-. Bıçağım eksik. B-ç-ğ-m e-s-k- -------------- Bıçağım eksik. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Ka---ım e----. Kaşığım eksik. K-ş-ğ-m e-s-k- -------------- Kaşığım eksik. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -