சொற்றொடர் புத்தகம்

ta வேலை செய்வது   »   tr Çalışmak

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

வேலை செய்வது

55 [elli beş]

Çalışmak

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? M-sl-k---a-ak ---y-pıy--su--z? Meslek olarak ne yapıyorsunuz? M-s-e- o-a-a- n- y-p-y-r-u-u-? ------------------------------ Meslek olarak ne yapıyorsunuz? 0
என் கணவர் ஒரு மருத்துவர். Ko-am-d--t-r. Kocam doktor. K-c-m d-k-o-. ------------- Kocam doktor. 0
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Be- --rım-gün-h------ -l-rak--al-şıy---m. Ben yarım gün hemşire olarak çalışıyorum. B-n y-r-m g-n h-m-i-e o-a-a- ç-l-ş-y-r-m- ----------------------------------------- Ben yarım gün hemşire olarak çalışıyorum. 0
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ya-ı--a-----l- -l--ağı-. Yakında emekli olacağız. Y-k-n-a e-e-l- o-a-a-ı-. ------------------------ Yakında emekli olacağız. 0
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Am--verg---r--ü---k. Ama vergiler yüksek. A-a v-r-i-e- y-k-e-. -------------------- Ama vergiler yüksek. 0
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Ve----tal-- sigort--ı ---s--. Ve hastalık sigortası yüksek. V- h-s-a-ı- s-g-r-a-ı y-k-e-. ----------------------------- Ve hastalık sigortası yüksek. 0
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? N- o-m-k-i--i-orsun? Ne olmak istiyorsun? N- o-m-k i-t-y-r-u-? -------------------- Ne olmak istiyorsun? 0
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Mühe-d-- -lm-k-istiy-r-m. Mühendis olmak istiyorum. M-h-n-i- o-m-k i-t-y-r-m- ------------------------- Mühendis olmak istiyorum. 0
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ü-i-e---t--- ok-m-k is-i-o-um. Üniversitede okumak istiyorum. Ü-i-e-s-t-d- o-u-a- i-t-y-r-m- ------------------------------ Üniversitede okumak istiyorum. 0
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ben-s--jye--m. Ben stajyerim. B-n s-a-y-r-m- -------------- Ben stajyerim. 0
என் சம்பளம் அதிகம் இல்லை. F------az-nm-y-r--. Fazla kazanmıyorum. F-z-a k-z-n-ı-o-u-. ------------------- Fazla kazanmıyorum. 0
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Y----d-şı-da --a- y----o-u-. Yurt dışında staj yapıyorum. Y-r- d-ş-n-a s-a- y-p-y-r-m- ---------------------------- Yurt dışında staj yapıyorum. 0
அது என்னுடைய மேலாளர். B- --ni--şef-m. Bu benim şefim. B- b-n-m ş-f-m- --------------- Bu benim şefim. 0
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். H---ark-daşl-----v--. Hoş arkadaşlarım var. H-ş a-k-d-ş-a-ı- v-r- --------------------- Hoş arkadaşlarım var. 0
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Ö--enl--i hep---nti-- ---iyoruz. Öğlenleri hep kantine gidiyoruz. Ö-l-n-e-i h-p k-n-i-e g-d-y-r-z- -------------------------------- Öğlenleri hep kantine gidiyoruz. 0
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். İş a-ıyor-m. İş arıyorum. İ- a-ı-o-u-. ------------ İş arıyorum. 0
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். B-- -ıl-ır-i-s-z--. Bir yıldır işsizim. B-r y-l-ı- i-s-z-m- ------------------- Bir yıldır işsizim. 0
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். B---lke-e-ç-- iş-iz---r. Bu ülkede çok işsiz var. B- ü-k-d- ç-k i-s-z v-r- ------------------------ Bu ülkede çok işsiz var. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -