சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 1   »   tr Small Talk 1 (Kısa sohbet 1)

20 [இருபது]

உரையாடல் 1

உரையாடல் 1

20 [yirmi]

Small Talk 1 (Kısa sohbet 1)

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
வசதியாக அமருங்கள். R-ha----za b-k-n! Rahatınıza bakın! R-h-t-n-z- b-k-n- ----------------- Rahatınıza bakın! 0
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். K-nd-nizi -v-ni-d--g--i -is--di-! Kendinizi evinizde gibi hissedin! K-n-i-i-i e-i-i-d- g-b- h-s-e-i-! --------------------------------- Kendinizi evinizde gibi hissedin! 0
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Ne----ek-ist-r-iniz? Ne içmek istersiniz? N- i-m-k i-t-r-i-i-? -------------------- Ne içmek istersiniz? 0
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Mü-----ev-------n--? Müzik sever misiniz? M-z-k s-v-r m-s-n-z- -------------------- Müzik sever misiniz? 0
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Kla-i---ü--k--e---i-. Klasik müzik severim. K-a-i- m-z-k s-v-r-m- --------------------- Klasik müzik severim. 0
இது என்னுடைய ஸிடி கள். C----rim burada. CD’lerim burada. C-’-e-i- b-r-d-. ---------------- CD’lerim burada. 0
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Bi- -ü--k al--i ----y-- m-s--uz? Bir Müzik aleti çalıyor musunuz? B-r M-z-k a-e-i ç-l-y-r m-s-n-z- -------------------------------- Bir Müzik aleti çalıyor musunuz? 0
இது என்னுடைய கிடார். G--a--m---rada. Gitarım burada. G-t-r-m b-r-d-. --------------- Gitarım burada. 0
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Ş--kı s---e-e----e-er --siniz? Şarkı söylemeyi sever misiniz? Ş-r-ı s-y-e-e-i s-v-r m-s-n-z- ------------------------------ Şarkı söylemeyi sever misiniz? 0
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Ç---kl-rınız-var-mı? Çocuklarınız var mı? Ç-c-k-a-ı-ı- v-r m-? -------------------- Çocuklarınız var mı? 0
உங்களிடம் நாய் இருக்கிறதா? K--eği------r-m-? Köpeğiniz var mı? K-p-ğ-n-z v-r m-? ----------------- Köpeğiniz var mı? 0
உங்களிடம் பூனை இருக்கிறதா? Ke-iniz-v-- --? Kediniz var mı? K-d-n-z v-r m-? --------------- Kediniz var mı? 0
இது என்னுடைய புத்தகங்கள். Ki--pla--- bu-ad-. Kitaplarım burada. K-t-p-a-ı- b-r-d-. ------------------ Kitaplarım burada. 0
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ş- sı--l-- -u--ita-- --uy-r-m. Şu sıralar bu kitabı okuyorum. Ş- s-r-l-r b- k-t-b- o-u-o-u-. ------------------------------ Şu sıralar bu kitabı okuyorum. 0
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Ne-o-u-ay----v---rsu---? Ne okumayı seviyorsunuz? N- o-u-a-ı s-v-y-r-u-u-? ------------------------ Ne okumayı seviyorsunuz? 0
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? K-nsere ---------eve---i---iz? Konsere gitmeyi sever misiniz? K-n-e-e g-t-e-i s-v-r m-s-n-z- ------------------------------ Konsere gitmeyi sever misiniz? 0
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ti---ro-a g--me----e--- m----iz? Tiyatroya gitmeyi sever misiniz? T-y-t-o-a g-t-e-i s-v-r m-s-n-z- -------------------------------- Tiyatroya gitmeyi sever misiniz? 0
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? O---a-- -i-me-- se--- -i--niz? Operaya gitmeyi sever misiniz? O-e-a-a g-t-e-i s-v-r m-s-n-z- ------------------------------ Operaya gitmeyi sever misiniz? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -