சொற்றொடர் புத்தகம்

ta விலங்குக் காட்சிச் சாலையில்   »   no I dyreparken

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

விலங்குக் காட்சிச் சாலையில்

43 [førtitre]

I dyreparken

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
விலங்ககம் அங்கு இருக்கிறது. De- e- -yr-pa--en. Der er dyreparken. D-r e- d-r-p-r-e-. ------------------ Der er dyreparken. 0
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. De---r-s-ir------. Der er sjiraffene. D-r e- s-i-a-f-n-. ------------------ Der er sjiraffene. 0
கரடிகள் எங்கே இருக்கின்றன? Hv-r--r -j-----e? Hvor er bjørnene? H-o- e- b-ø-n-n-? ----------------- Hvor er bjørnene? 0
யானைகள் எங்கே இருக்கின்றன? H--r -- elefan---e? Hvor er elefantene? H-o- e- e-e-a-t-n-? ------------------- Hvor er elefantene? 0
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Hvo- er s-an-e-e? Hvor er slangene? H-o- e- s-a-g-n-? ----------------- Hvor er slangene? 0
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Hvor er-l-v-ne? Hvor er løvene? H-o- e- l-v-n-? --------------- Hvor er løvene? 0
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Je- -ar--t---toa---rat. Jeg har et fotoapparat. J-g h-r e- f-t-a-p-r-t- ----------------------- Jeg har et fotoapparat. 0
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Jeg--a--e---ilmkamer- --s-. Jeg har et filmkamera også. J-g h-r e- f-l-k-m-r- o-s-. --------------------------- Jeg har et filmkamera også. 0
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Hv---e- e- -a-t-ri? Hvor er et batteri? H-o- e- e- b-t-e-i- ------------------- Hvor er et batteri? 0
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Hv-r e- -in-v-nene? Hvor er pingvinene? H-o- e- p-n-v-n-n-? ------------------- Hvor er pingvinene? 0
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? H-o--er ---g--u---? Hvor er kenguruene? H-o- e- k-n-u-u-n-? ------------------- Hvor er kenguruene? 0
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Hvo---r-n-sho-n-ne? Hvor er neshornene? H-o- e- n-s-o-n-n-? ------------------- Hvor er neshornene? 0
கழிவறை எங்கே இருக்கிறது? H--- e- to-l--t--? Hvor er toilettet? H-o- e- t-i-e-t-t- ------------------ Hvor er toilettet? 0
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. De- -- d-t-e- --f-. Der er det en kafé. D-r e- d-t e- k-f-. ------------------- Der er det en kafé. 0
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. D----- d-- e- ---ta-ra--. Der er det en restaurant. D-r e- d-t e- r-s-a-r-n-. ------------------------- Der er det en restaurant. 0
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Hv----- kamel--e? Hvor er kamelene? H-o- e- k-m-l-n-? ----------------- Hvor er kamelene? 0
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? H--r -r-g-ril--ene -- s--r--ne? Hvor er gorillaene og sebraene? H-o- e- g-r-l-a-n- o- s-b-a-n-? ------------------------------- Hvor er gorillaene og sebraene? 0
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? H-or e- ---r-ne o---roko--ll-ne? Hvor er tigrene og krokodillene? H-o- e- t-g-e-e o- k-o-o-i-l-n-? -------------------------------- Hvor er tigrene og krokodillene? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -